MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IND vs AUS: ஆஸ்திரேலிய அணியில் 2 இன்; 1 அவுட்..! ஹேசில்வுட் விலகல்

IND vs AUS: ஆஸ்திரேலிய அணியில் 2 இன்; 1 அவுட்..! ஹேசில்வுட் விலகல்

இந்தியாவிற்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் ஆஸ்திரேலிய ஃபாஸ்ட் பவுலர் ஜோஷ் ஹேசில்வுட் விலகினார். 

1 Min read
Author : karthikeyan V
Published : Feb 20 2023, 04:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. அடுத்த போட்டியிலும் ஜெயித்தால், இந்திய அணி தொடரை வெல்வதுடன், டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலிலும் இந்திய அணி முதலிடத்தை பிடித்துவிடும். 
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

இந்நிலையில், முதலிரண்டு போட்டிகளில் காயத்தால் ஆடாத ஆஸ்திரேலிய ஃபாஸ்ட் பவுலர் ஜோஷ் ஹேசில்வுட் காயத்திலிருந்து இன்னும் மீளாததால் கடைசி 2 டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் விலகியுள்ளார். 

யாரு வேணா என்ன வேணா சொல்லட்டும்.. எங்க சப்போர்ட் உனக்குத்தான்! ராகுலுக்கு கேப்டன் ரோஹித், கோச் டிராவிட் ஆதரவு
 

35

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சிட்னி டெஸ்ட்டில் காயமடைந்த ஜோஷ் ஹேசில்வுட், இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருந்தார். அவர் காயம் குணமடையாததால் முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடவில்லை. அந்த 2 போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியின் முன்னணி டெஸ்ட் பவுலரான ஜோஷ் ஹேசில்வுட், 59 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 222 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

45

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலரான ஹேசில்வுட் ஆடாதது முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்த நிலையில், கடைசி 2 போட்டிகளிலிருந்தும் அவர் விலகியிருப்பது அந்த அணிக்கு பெரும் பின்னடைவு.

ICC WTC: புள்ளி பட்டியலில் முதலிடத்தை நோக்கி இந்தியா..! ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் சரிவு

 

55

அதேவேளையில், காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த ஃபாஸ்ட் பவுலர் மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஆல்ரவுண்டர் கேமரூன் க்ரீன் ஆகிய இருவரும் காயத்திலிருந்து மீண்டதால் வரும் மார்ச் 1ம் தேதி இந்தூரில் தொடங்கும் 3வது டெஸ்ட்டில் அவர்கள் ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

About the Author

KV
karthikeyan V
மிட்செல் ஸ்டார்க்

Latest Videos
Recommended Stories
Recommended image1
IRE vs IND T20: இந்தியாவின் மோசமான தோல்விக்கு 5 பெரும் காரணங்கள்! இந்த' 2 வீரர்கள் படுமோசம்!
Recommended image2
Women's T20 World Cup: ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்து வெளியேறிய இந்தியா! ரசிகர்கள் ஷாக்!
Recommended image3
IND vs IRE 2nd T20: இந்தியாவுக்கு மரண அடி கொடுத்த அயர்லாந்து! டி20 தொடரை வென்று சரித்திர சாதனை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved