MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• Sports Cricket
• #INDvsENG தயவுசெய்து என்னை ஆளை விடுங்க..! நட்சத்திர வீரரின் கோரிக்கையை ஏற்று கழட்டிவிட்ட பிசிசிஐ

#INDvsENG தயவுசெய்து என்னை ஆளை விடுங்க..! நட்சத்திர வீரரின் கோரிக்கையை ஏற்று கழட்டிவிட்ட பிசிசிஐ

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியிலிருந்து பும்ரா விடுவிக்கப்பட்டுள்ளார்.

1 Min read
Author : karthikeyan V
Published : Feb 27 2021, 03:07 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
15

இந்தியா இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடந்துவருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில் 2வது டெஸ்ட்டில் 317 ரன்கள் வித்தியாசத்திலும், 3வது டெஸ்ட்டில் 10 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

கடைசி டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 4ம் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது. அந்த போட்டிக்கான இந்திய அணியிலிருந்து பும்ராவின் வேண்டுகோளை ஏற்று, பிசிசிஐ அவரை கடைசி போட்டியிலிருந்து விடுவித்துள்ளது.

35

முதல் டெஸ்ட்டில் ஆடிய பும்ரா, 2வது டெஸ்ட்டில் ஆடவில்லை. அகமதாபாத்தில் நடந்த 3வது டெஸ்ட்டில் பும்ரா ஆடினார். முதல் டெஸ்ட்டில் 4 விக்கெட் வீழ்த்திய பும்ரா, 3வது டெஸ்ட்டில் முழுக்க முழுக்க ஸ்பின்னர்களே ஆதிக்கம் செலுத்தியதால் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. கடைசி டெஸ்ட் வரும் மார்ச் 24ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், தனிப்பட்ட காரணம் என்று கூறி, தன்னை கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியிலிருந்து விடுவிக்குமாறு பிசிசிஐயிடம் அவர் விடுத்த கோரிக்கையை ஏற்ற பிசிசிஐ, பும்ராவை கடைசி டெஸ்ட்டிலிருந்து விடுவித்துள்ளது.

45

பும்ராவை விடுவித்த அதேவேளையில், அவருக்கு பதிலாக எந்த வீரரையும் புதிதாக சேர்க்கவில்லை என்றும் பிசிசிஐ தெளிவுபடுத்தியுள்ளது.

55

கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா, மயன்க் அகர்வால், ஷுப்மன் கில், புஜாரா, ரஹானே(துணை கேப்டன்), கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ரிதிமான் சஹா(விக்கெட் கீப்பர்), அஷ்வின், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், இஷாந்த் சர்மா, முகமது சிராஜ், உமேஷ் யாதவ்.

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Recommended image1
ICC Rankings: நம்பர் 1 இடத்தை இழந்த அபிஷேக் சர்மா! புதிய சாதனை படைத்த இஷான் கிஷன்
Recommended image2
Asian Games 2026: ஆசிய போட்டியில் தங்கம் வெல்லுமா இந்தியா? 5 புதுமுகங்களுக்கு வாய்ப்பு!
Recommended image3
Gautam Gambhir: அயர்லாந்திடம் வாங்கிய அடி! கவுதம் கம்பீரை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்! கடும் விமர்சனம்!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved