MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • ஹர்திக் பாண்டியாவை வச்சு செய்த ஜாக் பிரேசர் மெக்கர்க்; 2ஆவது முறையாக 15 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை!

ஹர்திக் பாண்டியாவை வச்சு செய்த ஜாக் பிரேசர் மெக்கர்க்; 2ஆவது முறையாக 15 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் 43ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் டெல்லி அணியில் தொடக்க வீரர் ஜாக் பிரேசர் மெக்கர்க் அதிரடியாக விளையாடி 15 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார்.

2 Min read
Author : Rsiva kumar
| Updated : Apr 27 2024, 04:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Delhi Capitals vs Mumbai Indians, 43rd Match

Delhi Capitals vs Mumbai Indians, 43rd Match

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான 43ஆவது லீக் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்தார். மும்பை அணியில் லூக் உட் இடம் பெற்றார். இதே போன்று டெல்லி அணியில் குமார் குஷாக்ரா இடம் பெற்றுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Delhi Capitals vs Mumbai Indians, 43rd Match

Delhi Capitals vs Mumbai Indians, 43rd Match

டெல்லி கேபிடல்ஸ் அணியில் ஜாக் பிரேசர் மெக்கர்க் மற்றும் அபிஷேக் போரெல் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், முதல் ஓவரை லூக் உட் வீசினார். இந்த ஓவரில் முதல் பந்து முதல் கடைசி பந்து வரை மெக்கர்க் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார்.

36
Delhi Capitals vs Mumbai Indians, 43rd Match

Delhi Capitals vs Mumbai Indians, 43rd Match

முதல் ஓவரில் மெக்கர்க் 4, 4, 6,0, 4, 1 என்று வரிசையாக 19 ரன்கள் குவித்து சேவாக்கின் சாதனையை முறியடித்தார். முதல் ஓவரில் அதிக ரன்கள் குவித்தவர்களின் வரிசையில் 2ஆவது இடம் பிடித்தார். இதற்கு முன்னதாக கடந்த 2021ல் கேகேஆர் அணிக்கு எதிராக டெல்லி கேபிடல்ஸ் வீரர் பிரித்வி ஷா 21 ரன்கள் குவித்தார். இதே போன்று, 2008 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக டெல்லி கேபிடல்ஸ் வீரர் வீரேந்திர சேவாக் 18 ரன்கள் குவித்தார்.

46
Delhi Capitals vs Mumbai Indians, 43rd Match

Delhi Capitals vs Mumbai Indians, 43rd Match

தற்போது 18 ரன்கள் எடுத்த வீரேந்திர சேவாக்கின் சாதனையை டெல்லி கேபிடல்ஸ் வீரர் மெக்கர்க் 19 ரன்கள் எடுத்து முறியடித்துள்ளார். முதல் 2 ஓவர்களில் கேபிடல்ஸ் 37 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்த அணிகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

56
Delhi Capitals vs Mumbai Indians, 43rd Match

Delhi Capitals vs Mumbai Indians, 43rd Match

முதல் 2 ஓவர்களில் அதிக ரன்கள் எடுத்த அணிகள்:
 

40 RR vs Kolkata 2023

40 SRH vs DC Delhi 2024

38 KTK vs RR Indore 2011

37 DC vs MI Delhi 2024 *

டெல்லி கேபிடல்ஸ் 3 ஓவர்களில் 55 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இதில்,46 ரன்கள் மெக்கர்க் எடுத்தது. கடைசியில் 15 பந்துகளில் 52 ரன்கள் குவித்து குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 20 ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் 15 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். தற்போது 2ஆவது முறையாக 15 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

66
Delhi Capitals vs Mumbai Indians, 43rd Match

Delhi Capitals vs Mumbai Indians, 43rd Match

டெல்லிக்காக அதிவேக அரைசதம்:

15 மெக்கர்க் vs SRH Delhi 2024
15 மெக்கர்க் vs MI Delhi 2024 *
17 கிறிஸ் மோரீஸ் vs GL Delhi 2016
18 ரிஷப் பண்ட் vs MI Wankhede 2019
18 பிரித்வி ஷா vs KKR Ahmedabad 2021

மேலும், 15 பந்துகளில் 2 முறை அரைசதம் அடித்தவர்களில் பட்டியலில் ஆண்ட்ரே ரஸல், சுனில் நரைன் வரிசையில் தற்போது ஜாக் பிரேசர் மெக்கர்க்கும் இடம் பெற்றுள்ளார். பவர்பிளேயில் விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் குவித்துள்ளது. இதில், 78 ரன்களை மெக்கர்க் எடுத்துள்ளார். கடைசியில் மெக்கர் 27 பந்துகளில் 11 பவுண்டரி, 6 சிக்ஸர் உள்பட 84 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
DC vs MI
டெல்லி கேபிடல்ஸ்
ஹர்திக் பாண்டியா
மும்பை இந்தியன்ஸ்
ரிஷப் பண்ட்
ரோகித் சர்மா
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Virat Kohli Records: விராட் கோலி ஓய்வு பெறுவதற்குள் முறியடிக்க வாய்ப்புள்ள 5 சாதனைகள்
Recommended image2
IPL 2027: கலீல் அகமது, எல்லிஸை தூக்கிய SRH... பதிலுக்கு CSK வாங்கிய 2 வீரர்கள்! கடுப்பில் ரசிகர்கள்.. பின்னணி என்ன?
Recommended image3
IND vs NZ 1st ODI: முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி.. கோலி அதிரடி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved