#AUSvsIND டெஸ்ட் தொடரிலிருந்து முழுவதுமாக நீக்கப்பட்ட சர்மா..! டிச 11 முடிவாகும் இன்னொரு சர்மாவின் தலையெழுத்து
First Published Nov 27, 2020, 9:56 AM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இஷாந்த் சர்மா முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளார்.

3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சென்றுள்ள நிலையில், முதல் ஒருநாள் போட்டி இன்று சிட்னியில் நடக்கிறது. முதலில் ஒருநாள் தொடர், பின்னர் டி20 தொடர், கடைசியாக டெஸ்ட் தொடர் நடக்கவுள்ளது.

ஐபிஎல்லில் காயமடைந்த ரோஹித் சர்மா மற்றும் இஷாந்த் சர்மா ஆகிய இருவரும் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிசெய்து வந்த நிலையில், அவர்கள் இருவரும் டெஸ்ட் தொடருக்குள்ளாக முழு ஃபிட்னெஸ் அடைந்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் ஃபிட்னெஸை அடைய காலம் எடுக்கும் என்பதால், முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான அணியிலிருந்து நீக்கப்பட்டனர்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?