MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• Sports Cricket
• #INDvsENG பகலிரவு டெஸ்ட்: முதல் விக்கெட்டை வீழ்த்திய இஷாந்த்.. முதல் பந்துலயே விக்கெட் எடுத்த அக்ஸர் படேல்..!

#INDvsENG பகலிரவு டெஸ்ட்: முதல் விக்கெட்டை வீழ்த்திய இஷாந்த்.. முதல் பந்துலயே விக்கெட் எடுத்த அக்ஸர் படேல்..!

3வது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி முதல் 2 விக்கெட்டுகளை விரைவில் இழந்துவிட்டது.

1 Min read
Author : karthikeyan V
Published : Feb 24 2021, 03:36 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
13

இந்தியா இங்கிலாந்து இடையேயான 3வது டெஸ்ட், பகலிரவு டெஸ்ட்  போட்டியாக அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23

ஜாக் க்ராவ்லி மற்றும் டோமினிக் சிப்ளி ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக இறங்கினர். தனது 100வது சர்வதேச டெஸ்ட் போட்டியில் ஆடிவரும் இஷாந்த் சர்மா, முதல் ஓவரை மெய்டனாக வீச, 2வது ஓவரை பும்ராவும் மெய்டனாக வீசினார். மீண்டும் 3வது ஓவரை வீசிய இஷாந்த் சர்மா, சிப்ளியை ரன்னே அடிக்கவிடாமல் டக் அவுட்டாக்கி அனுப்பினார். சிப்ளி இஷாந்த் சர்மாவின் பந்தில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

33

இதையடுத்து க்ராவ்லியுடன் பேர்ஸ்டோ ஜோடி சேர்ந்தார். க்ராவ்லி, பவுண்டரிகளை அடித்து வேகமாக ஸ்கோர் செய்ய, 7வது ஓவரை தனது முதல் ஓவராக வீசிய அக்ஸர் படேலின் முதல் பந்திலேயே பேர்ஸ்டோ ஆட்டமிழந்தார். அக்ஸர் படேல் வீசிய முதல் பந்திலேயே ரன்னே அடிக்காமல் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார் பேர்ஸ்டோ. போகும்போது சும்மா போகாமல், நன்றாக அவுட் என்று தெரிந்ததற்கு தேவையில்லாமல் டி.ஆர்.எஸ் எடுத்து ஒரு ரிவியூவை வீணடித்துவிட்டு சென்றார்.

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs ENG 2nd T20: இனி சான்ஸ் இல்ல! சஞ்சு சாம்சன் நீக்கம்? இளம் புயல் உள்ளே! இந்தியா பிளேயிங் லெவன்!
Recommended image2
IND vs ENG 1st T20: மழை வந்தாலும் சிக்சர் மழையில் அபிஷேக் சர்மா உலக சாதனை! ஷ்ரேயாஸ் ஐயரும் மெகா ரிக்கார்ட்!
Recommended image3
ICC Rankings: நம்பர் 1 இடத்தை இழந்த அபிஷேக் சர்மா! புதிய சாதனை படைத்த இஷான் கிஷன்
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved