MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IND vs AUS 2nd ODI: கம்பீருக்கு பிடித்த வீரர் அதிரடி நீக்கம்..! இந்திய அணி பிளேயிங் லெவன் இதோ!

IND vs AUS 2nd ODI: கம்பீருக்கு பிடித்த வீரர் அதிரடி நீக்கம்..! இந்திய அணி பிளேயிங் லெவன் இதோ!

India vs Aus 2nd ODI: நாளை நடைபெற உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் கம்பீருக்கு பிடித்த ஹர்சித் ராணா நீக்கப்படுகிறார். அனுபவம்வாய்ந்த ஸ்பின்னர் உள்ளே வருகிறார். இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Oct 22 2025, 07:05 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இந்தியா vs ஆஸ்திரேலியா 2வது ஓடிஐ
Image Credit : ANI

இந்தியா vs ஆஸ்திரேலியா 2வது ஓடிஐ

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஓடிஐ மற்றும் 5 டி போட்டிகளில் விளையாடுகிறது. இதில் பெர்த்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி மழை காரணமாக 26 ஓவர்களாக குறைக்கப்பட்ட ஆட்டத்தில் 9 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது. பின்பு விளையாடிய ஆஸ்திரேலியா 21.1 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
இந்திய அணி பேட்டிங் மோசம்
Image Credit : X

இந்திய அணி பேட்டிங் மோசம்

முதல் ஆட்டத்தை பொறுத்தவரை இந்திய அணியின் பேட்டிங் மெச்சும்படி இல்லை. 7 மாதங்களுக்கு பிறகு களமிறங்கிய ரோகித் சர்மா(8 ரன்), விராட் கோலி (0) விரைவில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார்கள். இதேபோல் கேப்டன் சுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயரும் எதிர்பார்த்தபடி சிறப்பாக ஆடவில்லை. அதே வேளையில் எதிரணிக்கு குறைவான இலக்கு இருந்தபோதிலும் இந்திய அணி பவுலிங் நன்றாக இருந்தது.

34
இந்திய அணியில் 2 மாற்றங்கள்
Image Credit : Getty

இந்திய அணியில் 2 மாற்றங்கள்

அக்சர் படேல், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் நன்றாக பந்துவீசினார்கள். ஹர்சித் ராணாவின் பந்துவீச்சு எதிர்பார்த்த படி சிறப்பாக அமையவில்லை. இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 2வது ஓடிஐ போட்டி அடிலெய்டு மைதானத்தில் நாளை (23ம் தேதி) நடைபெறுகிறது. இந்த நிலையில், 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹர்சித் ராணா வெளியே; குல்தீப் உள்ளே

அதாவது கடந்த ஆட்டத்தில் இடம்பெறாத குல்தீப் யாதவ் பிளேயிங் லெவனுக்குள் வரலாம். எதிர்பார்த்த பந்துவீச்சை பதிவு செய்யாத ஹர்சித் ராணா அணியில் இருந்து நீக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. முதல் ஓடிஐயில் சரியாக விளையாடவில்லை என்றாலும் ரோகித், கோலி இடங்களுக்கு எந்த ஆபத்தும் வராது. சிராஜ், அர்ஷ்தீப் என 2 பாஸ்ட் பவுலர்கள், நிதிஷ் ரெட்டி மித வேகம், அக்சர், குல்தீப் மற்றும் வாஷிங்டன் சுந்தர் என்ற 3 ஸ்பின்னர்கள் என்ற கலவையில் இந்திய அணி விளையாடும்.

44
இந்திய அணி பிளேயிங் லெவன்
Image Credit : ANI

இந்திய அணி பிளேயிங் லெவன்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஓடிஐயின் இந்திய அணி உத்தேச பிளேயிங் லெவன்: சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, குல்தீப் யாதவ, முகமது சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணி
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Vaibhav Suryavanshi: "சுடு தண்ணி மட்டும் குடிப்பா.." வைபவ் சூர்யவன்ஷிக்கு ரசிகை அட்வைஸ்.. பாலகன் ரியாக்ஷன் வீடியோ பாருங்க!
Recommended image2
Abhishek Sharma: ஐசிசி டி20 ரேங்கிங்கில் மீண்டும் நம்பர் 1 ஆன அபிஷேக் ஷர்மா!
Recommended image3
IND vs NZ 3rd T20: அதிவேக சதம்.. அதிவேக பவர்பிளே ரன்.. ஒரே போட்டியில் பல ரிக்கார்டுகளை உடைத்த இந்தியா!
Related Stories
Recommended image1
IND vs AUS: அடிக்கடி விளையாடிய மழை! முதல் ஓடிஐயில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
Recommended image2
IND vs AUS: 7 மாதங்களுக்கு பிறகு களமிறங்கி ஏமாற்றிய ரோ‍‍கித்‍-கோலி! சொல்லி வைத்து தூக்கிய ஆஸி. பவுலர்ஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved