MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • ஆஸிக்கு எதிராக தோல்வி: பாகிஸ்தான் ஜெயிச்சாதான் இந்தியா? –அரையிறுதி கனவு நிறைவேறுமா?

ஆஸிக்கு எதிராக தோல்வி: பாகிஸ்தான் ஜெயிச்சாதான் இந்தியா? –அரையிறுதி கனவு நிறைவேறுமா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முக்கியமான போட்டியில் மகளிர் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில் இந்தியாவின் அரையிறுதி கனவு நிறைவுறுமே இல்லையா என்பது குறித்து பார்க்கலாம் வாங்க…

2 Min read
Author : Rsiva kumar
Published : Oct 14 2024, 07:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
India Women vs Australia Women, ICC Womens T20 World Cup 2024

India Women vs Australia Women, ICC Womens T20 World Cup 2024

மகளிர் டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிக்குத் தகுதி பெற, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி காயம் காரணமாக விளையாட முடியாது என்பதால், இந்திய அணி மகிழ்ச்சியடைந்திருந்தது. ஆனால், எந்தப் பயனும் இல்லை. இந்த முக்கியமான போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Womens T20 World Cup 2024, India Women vs Australia Women 18th Match

Womens T20 World Cup 2024, India Women vs Australia Women 18th Match

ஆனால், அவருக்கு யாரும் உதவவில்லை. இதனால், 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் தோல்வியடைந்ததால், 4 போட்டிகளில் 4 புள்ளிகளுடன் குரூப் A-யின் ஆட்டத்தை இந்திய அணி முடித்தது. அரையிறுதிக்குத் தகுதி பெறுவதில் பின்தங்கியது இந்தியா. இன்று நடைபெறும் கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தானை நியூசிலாந்து எதிர்கொள்கிறது.

37
India Women vs Australia Women, Harmanpreet Kaur

India Women vs Australia Women, Harmanpreet Kaur

இதுவரையில் விளையாடிய 3 போட்டிகளில் 4 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் நியூசிலாந்து உள்ளது. 3 போட்டிகளில் 2 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தில் பாகிஸ்தான் உள்ளது. ஏற்கனவே இலங்கை விளையாடிய 4 போட்டியிலும் தோல்வி அடைந்து அரையிறுதி ரேஸிலிருந்து வெளியேறிவிட்டது. எனவே, பாகிஸ்தான் நியூசிலாந்தைத் தோற்கடித்தால், இந்தியா அரையிறுதிக்குத் தகுதி பெறும். ஆனால், நியூசிலாந்து வெற்றி பெற்றால், இந்தியாவின் அரையிறுதி கனவு பறிபோகும்.

47
India Women, ICC Womens T20 World Cup 2024

India Women, ICC Womens T20 World Cup 2024

அணியின் தோல்வியால் இந்தியா வீழ்ந்தது

ஷார்ஜாவில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகளுக்கு 151 ரன்கள் எடுத்தது. தொடக்க வீராங்கனை கிரேஸ் ஹாரிஸ் 40 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டனாக பொறுப்பேற்ற தஹிலா மெக்ராத் 32 ரன்கள் எடுத்தார். எலிஸ் பெர்ரி 32 ரன்கள் எடுத்தார்.

57
Pakistan Women vs New Zealand Women, ICC Womens T20 World Cup 2024

Pakistan Women vs New Zealand Women, ICC Womens T20 World Cup 2024

இந்தியா சார்பில் ரேணுகா சிங் தாக்கூர் மற்றும் தீப்தி சர்மா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஷ்ரேயங்கா பட்டீல், பூஜா வஸ்த்ரகர் மற்றும் ராதா யாதவ் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். 152 ரன்களைத் துரத்திய இந்தியா 9 விக்கெட்டுகளுக்கு 142 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றி பெற, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் அதைச் செய்ய முடியவில்லை. இந்தப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா மகளிர் அரையிறுதிக்கு சென்றுவிட்டது. விளையாடிய 4 போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.

67
Womens T20 World Cup 2024

Womens T20 World Cup 2024

இதுவரையில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 34 டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியா தான் 25 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய மகளிர் அணி 7 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. இதுல இந்தப் போட்டியிலும் தோல்வியை தழுவியது. 2020 ஆம் ஆண்டு மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது இந்தியா. அதைத் தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டு மகளிர் டி20 உலகக் கோப்பை அரையிறுதியிலும் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது இந்தியா.

77
INDW vs AUSW, Womens T20 World Cup 2024

INDW vs AUSW, Womens T20 World Cup 2024

இந்தியாவின் தோல்வி

47 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஹர்மன்பிரீத் ஆட்டமிழக்காமல் இருந்தார். தீப்தி 29 ரன்கள் எடுத்தார். தொடக்க ஆட்டக்காரர் ஷஃபாலி வர்மா 20 ரன்கள் எடுத்தார். ஜெமீமா ரோட்ரிக்ஸ் 16 ரன்கள் எடுத்தார்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
 
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Result
NZNZ
368 & 239/5
INDIND
720/9
Match drawn
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs NZ 2nd Test: 2வது டெஸ்டில் இந்தியாவிற்கு பேரதிர்ச்சி... அடுத்தடுத்து விக்கெட் இழந்து தவிப்பு
Recommended image2
New Zealand vs India: பொறுமையை சோதித்த பிளண்டெல்... பொட்லம் பண்ணிய இந்தியா... முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து ஆல் அவுட்
Recommended image3
NZ vs IND : 2வது டெஸ்டிலும் அதே மிஸ்டேக் செய்த இந்தியா... முதல் நாள் முடிவில் நியூசிலாந்து ஸ்கோர் எவ்வளவு தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved