MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• Sports Cricket
• #INDvsENG கடைசி டெஸ்ட்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி! ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேறிய இந்தியஅணி

#INDvsENG கடைசி டெஸ்ட்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி! ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேறிய இந்தியஅணி

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 3-1 என வென்றதுடன், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கும் முன்னேறியது.

2 Min read
Author : karthikeyan V
Published : Mar 06 2021, 04:02 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
17

இந்தியா இங்கிலாந்து இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 3 போட்டிகளில் இந்தியா இரண்டிலும் இங்கிலாந்து ஒன்றிலும் வெற்றி பெற்ற நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த 4ம் தேதி அகமதாபாத்தில் தொடங்கி நடந்தது.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 3 போட்டிகளில் இந்தியா இரண்டிலும் இங்கிலாந்து ஒன்றிலும் வெற்றி பெற்ற நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த 4ம் தேதி அகமதாபாத்தில் தொடங்கி நடந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 205 ரன்கள் அடித்தது. இங்கிலாந்து அணி சார்பில் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 55 ரன்கள் அடித்தார். லாரன்ஸ் 46 ரன்கள் அடித்தார். இந்திய அணி சார்பில் அக்ஸர் படேல் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளும், அஷ்வின் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

37

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, 2ம் நாளான நேற்றைய ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 294 ரன்கள் அடித்திருந்தது. அபாரமாக ஆடி சதமடித்த ரிஷப் பண்ட் 101 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 2ம் நாள் ஆட்ட முடிவில், வாஷிங்டன் சுந்தர் 60 ரன்களுடனும் அக்ஸர் படேல் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

47

3ம் நாளான இன்றைய ஆட்டத்தை அவர்கள் இருவரும் தொடர்ந்தனர். இருவருமே சிறப்பாக ஆடினர். 8வது விக்கெட்டுக்கு சுந்தரும் அக்ஸரும் இணைந்து 106 ரன்கள் அடித்தனர். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த அக்ஸர் படேல் 43 ரன்னில் ரன் அவுட்டாக, அதன்பின்னர் இஷாந்த் மற்றும் சிராஜ் ஆகிய இருவரையும் ஸ்டோக்ஸ் ஒரே ஓவரில் வீழ்த்திவிட்டார். அதனால் 96 ரன்களுடன் களத்தில் நாட் அவுட்டாக இருந்த வாஷிங்டன் சுந்தரால் சதமடிக்க முடியாமல் போய்விட்டது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 365 ரன்கள் அடித்தது.

57

160 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை, தொடங்கிய இங்கிலாந்து வீரர்கள் மீண்டுமொரு முறை அஷ்வின் மற்றும் அக்ஸரின் சுழலை சமாளிக்க முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர். ஜாக் க்ராவ்லி(5), பேர்ஸ்டோ(0) ஆகியோரை அஷ்வின் வீழ்த்த, டோமினிக் சிப்ளி(3) மற்றும் பென் ஸ்டோக்ஸை(2) அக்ஸர் படேல் வீழ்த்தினார்.

67

ஆலி போப்பை 15 ரன்னில் அக்ஸர் படேல் வீழ்த்த, சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த கேப்டன் ஜோ ரூட்டை 30 ரன்னில் அஷ்வின் வீழ்த்தினார். அஷ்வினும் அக்ஸரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்த, 3ம் நாள் டீ பிரேக்கின்போது 6 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 91 ரன்கள் அடித்திருந்தது. டீ பிரேக்கிற்கு பின்னர், கடைசி 4 விக்கெட்டில் அஷ்வின் 2 விக்கெட்டும் அக்ஸர் படேல் 2 விக்கெட்டும் வீழ்த்த 135 ரன்களுக்கே சுருண்டது இங்கிலாந்து அணி. இந்திய அணி சார்பில் அஷ்வின் மற்றும் அக்ஸர் படேல் ஆகிய இருவருமே தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

77

இதையடுத்து இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, 3-1 என தொடரை வென்றதுடன், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான ஃபைனலுக்கு முன்னேறியது. ஃபைனலில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதுகின்றன.

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vaibhav Suryavanshi: ஆத்தாடி! 15 வயதில் இத்தனை கோடிகள் சொத்தா? சொத்து மதிப்பிலும் சிக்சர் அடிக்கும் வைபவ் சூர்யவன்ஷி!
Recommended image2
Kavya Maran: மைதானத்திலேயே அழுத காவ்யா மாறன்... நொறுங்கிப்போன ஆரஞ்சு ஆர்மி..! வைரல் வீடியோ
Recommended image3
Vaibhav Sooryavanshi: 15 வயதில் IPL-ஐ மிரட்டும் இளம் புயல்! 29 பந்தில் 97 ரன்கள் அடித்து அசத்தல்!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved