பத்தாண்டின் சிறந்த டெஸ்ட் அணியை அறிவித்தது ஐசிசி..! கோலிக்கு கிடைத்த கௌரவம்

First Published Dec 27, 2020, 4:01 PM IST

பத்தாண்டின் சிறந்த டெஸ்ட் அணியை ஐசிசி அறிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகளை தேர்வு செய்து அறிவிக்கும் ஐசிசி, அதேபோல ஒவ்வொரு பத்தாண்டும், அந்த பத்தாண்டின் சிறந்த அணிகளை தேர்வு செய்து அறிவிக்கும்.

அந்தவகையில், கடந்த பத்தாண்டின் சிறந்த டெஸ்ட் அணியை அறிவித்துள்ளது ஐசிசி. பத்தாண்டின் சிறந்த டெஸ்ட் தொடக்க வீரர்களாக, இங்கிலாந்தின் முன்னாள் ஜாம்பவான் அலெஸ்டர் குக் மற்றும் ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் டேவிட் வார்னர் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளது. நியூசிலாந்து கேப்டனும் சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவருமான வில்லியம்சனை 3ம் வரிசை வீரராகவும், இந்திய அணியின் கேப்டனும் ரன் மெஷினுமான விராட் கோலியை 4ம் வரிசை வீரராக தேர்வு செய்துள்ள ஐசிசி, பத்தாண்டின் சிறந்த டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் கோலியையே நியமித்துள்ளது.

ஐந்தாம் வரிசை வீரராக ஸ்டீவ் ஸ்மித்தையும், விக்கெட் கீப்பராக சங்கக்கராவையும் தேர்வு செய்த ஐசிசி, ஆல்ரவுண்டராக பென் ஸ்டோக்ஸையும், ஸ்பின்னராக ரவிச்சந்திரன் அஷ்வினையும், ஃபாஸ்ட் பவுலர்களாக டேல் ஸ்டெய்ன் மற்றும் இங்கிலாந்தின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலிங் ஜோடி பிராட், ஆண்டர்சன் ஆகியோரையும் தேர்வு செய்துள்ளது.

ஐசிசி தேர்வு செய்த பத்தாண்டின் சிறந்த டெஸ்ட் அணி:

அலெஸ்டர் குக், டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன், விராட் கோலி(கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித், குமார் சங்கக்கரா(விக்கெட் கீப்பர்), பென் ஸ்டோக்ஸ், ரவிச்சந்திரன் அஷ்வின், டேல் ஸ்டெய்ன், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?