MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • டி20 உலக கோப்பை வின்னர், ரன்னர், மற்ற அணிகளுக்கு பரிசுத்தொகை எவ்வளவு..? ஐசிசி அறிவிப்பு

டி20 உலக கோப்பை வின்னர், ரன்னர், மற்ற அணிகளுக்கு பரிசுத்தொகை எவ்வளவு..? ஐசிசி அறிவிப்பு

டி20 உலக கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.45 கோடி பரிசுத்தொகையாக அறிவித்துள்ளது ஐசிசி. 

1 Min read
Author : karthikeyan V
Published : Sep 30 2022, 02:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி20 உலக கோப்பைக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு தீவிரமாக தயாராகிவருகின்றன.

25

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளில் ஒன்று கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் பும்ரா, ஜடேஜா ஆகிய முன்னணி வீரர்கள் ஆடாதது பின்னடைவு. அதேவேளையில், டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம்.

இதையும் படிங்க - காயத்தால் விலகிய பும்ராவுக்கு மாற்று வீரர் அறிவிப்பு..! ரசிகர்கள் அதிருப்தி

35

பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகளும் பலம் வாய்ந்த அணிகளாக திகழ்வதால் டி20 உலக கோப்பையை வெல்ல போட்டி மிகக்கடுமையானதாக இருக்கும்.
 

45

டி20 உலக கோப்பை நெருங்கும் நிலையில், வின்னர், ரன்னர், அரையிறுதியுடன் வெளியேறிய அணிகள் என அனைத்துவிதமான பரிசுத்தொகையை அறிவித்துள்ளது ஐசிசி. டி20 உலக கோப்பையை ஜெயிக்கும் அணிக்கு ரூ.13  கோடி பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க - கவாஸ்கரே என்னை பாராட்டியிருக்கார்னா சும்மாவா..? பெருமைப்படும் இளம் வீரர்
 

55

ஃபைனலில் தோற்கும் ரன்னர் அணிக்கு ரூ.6.5 கோடியும்,  அரையிறுதியில் தோற்று வெளியேறும் 2 அணிகளுக்கு ரூ.3.2 கோடியும் பரிசாக வழங்கப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. மொத்தமாக ரூ.45 கோடியை பரிசுத்தொகையாக ஐசிசி அறிவித்துள்ளது.

About the Author

KV
karthikeyan V
டி20 உலகக் கோப்பை

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஹாரி ப்ரூக் ருத்ரதாண்டவம்.. மேஜிக் இன்னிங்ஸ்.. பாகிஸ்தானை பந்தாடி செமி பைனல் சென்ற இங்கிலாந்து!
Recommended image2
ஏற்கனவே 3 டக் அவுட் – அபிஷேக் சர்மாவிற்கு திரும்ப திரும்ப வாய்ப்பு கொடுக்க காரணம் என்ன?
Recommended image3
டி20 உலகக்கோப்பை.. பாதியிலேயே வெளியேறிய ரிங்கு சிங்.. ரசிகர்கள் ஷாக்.. என்ன நடந்தது?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved