MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • Kohli vs Gill: ஐபிஎல் ஃபைனல்.. விராட் கோலி, ஷுப்மன் கில் அடித்த ரன்கள் எவ்வளவு? இதோ முழு விவரம்!

Kohli vs Gill: ஐபிஎல் ஃபைனல்.. விராட் கோலி, ஷுப்மன் கில் அடித்த ரன்கள் எவ்வளவு? இதோ முழு விவரம்!

IPL 2026 Final: ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஆர்சிபி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில், ஆர்சிபி வீரர் விராட் கோலி மற்றும் குஜராத் வீரர் ஷுப்மன் கில் ஆகியோரின் ஃபைனல்ஸ் ரெக்கார்டுகள் எப்படி இருக்கிறது என்று இங்கே பார்க்கலாம்.

2 Min read
Author : vinoth kumar
Published : May 31 2026, 01:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஐபிஎல் ஃபைனல் யுத்தம்
Image Credit : Getty/ANI

ஐபிஎல் ஃபைனல் யுத்தம்

ஐபிஎல் கிரிக்​கெட் திரு​விழா​வின் இறு​திப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு அகம​தா​பாத்​தில் உள்ள நரேந்​திர மோடி மைதானத்​தில் நடை​பெறுகிறது. இந்த ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான ஆர்​சிபி, 2022-ம் ஆண்டு சாம்​பிய​னான குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி​களும் மோதுகின்றன. இந்நிலையில் விராட் கோலி மற்றும் ஷுப்மன் கில் இருவரும் இறுதியில் போட்டியில் அடித்த ரன்கள் குறித்து பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஃபைனல் போட்டிகளில் கோலியின் ஆட்டம்
Image Credit : ANI

ஃபைனல் போட்டிகளில் கோலியின் ஆட்டம்

ஆர்சிபி அணி இதுவரை நான்கு முறை இறுதிப் போட்டியில் விளையாடியுள்ளது. அந்த நான்கு ஃபைனல்களிலும் கோலியின் ஆட்டம் எப்பது என்பதை பார்ப்போம். 2009, டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக7 ரன்கள், ஆர்சிபி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி. 2011, சிஎஸ்கே அணிக்கு எதிராக 35 ரன்கள், ஆர்சிபி 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி. 2016, சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக 54 ரன்கள், ஆர்சிபி 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி. 2025, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக, 43 ரன்கள் ஆர்சிபி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

Related Articles

Related image1
IPL 2026 Final: கோப்பை யாருக்கு? RCB vs GT இறுதிப் போட்டி... அனல் பறக்கும் அகமதாபாத்!
Related image2
Orange Cap Race: ஆரஞ்சு கேப் ரேஸ்: வைபவ் சாதனையை முறியடிப்பார்களா கில், சாய் சுதர்சன்?
35
ஃபைனல் போட்டிகளில் ஷுப்மன் கில் ஆட்டம்
Image Credit : ANI

ஃபைனல் போட்டிகளில் ஷுப்மன் கில் ஆட்டம்

ஷுப்மன் கில் இதுவரை மூன்று ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில், ஒரு போட்டியில் கேகேஆர் அணிக்காகவும், மற்ற இரண்டு போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காகவும் ஆடியுள்ளார். 2021, சிஎஸ்கே அணிக்கு எதிராக 51 ரன்கள், கேகேஆர் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி. 2022, ராஜஸ்தான் அணிக்கு எதிராக 45 ரன்கள், குஜராத் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி. 2023, சிஎஸ்கே அணிக்கு எதிராக 39 ரன்கள், குஜராத் அணிக்குத் தோல்வி.

45
கோலியின் பிளேஆஃப் ரெக்கார்ட்
Image Credit : ANI

கோலியின் பிளேஆஃப் ரெக்கார்ட்

ஐபிஎல் பிளேஆஃப் போட்டிகளில் கோலியின் பேட்டிங்கில் இருந்து எதிர்பார்த்த ஆட்டம் இல்லை. ஆனால், தற்போதைய ஆர்சிபி அணி ஒரு வீரரை மட்டும் நம்பி இல்லை. அணியில் உள்ள அனைவரும் சிறப்பாக பேட்டிங் செய்கிறார்கள். இது ஆர்சிபி அணியின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

55
கில் சதம் அடித்தால் கோப்பையா?
Image Credit : ANI

கில் சதம் அடித்தால் கோப்பையா?

2022-ல் குஜராத் அணி தனது முதல் கோப்பையை வென்றபோது, பிளேஆஃப் போட்டியில் ஷுப்மன் கில் சதம் அடித்திருந்தார். தற்போது, 2-வது குவாலிஃபையர் போட்டியிலும் கில் சதம் அடித்துள்ளார். இதனால், கில் சதம் அடித்தால் அணி கோப்பையை வெல்லும் என்ற சென்டிமென்ட் உள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விளையாட்டு
ஐபிஎல்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
விராட் கோலி

Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL 2026 Final: கோப்பை யாருக்கு? RCB vs GT இறுதிப் போட்டி... அனல் பறக்கும் அகமதாபாத்!
Recommended image2
Orange Cap Race: ஆரஞ்சு கேப் ரேஸ்: வைபவ் சாதனையை முறியடிப்பார்களா கில், சாய் சுதர்சன்?
Recommended image3
Virat Kohli: விராட் கோலி நாளையுடன் ஓய்வு? புயலை கிளப்பிய RCB கேப்டன்! நடந்தது என்ன?
Related Stories
Recommended image1
IPL 2026 Final: கோப்பை யாருக்கு? RCB vs GT இறுதிப் போட்டி... அனல் பறக்கும் அகமதாபாத்!
Recommended image2
Orange Cap Race: ஆரஞ்சு கேப் ரேஸ்: வைபவ் சாதனையை முறியடிப்பார்களா கில், சாய் சுதர்சன்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved