MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• Sports Cricket
• #AUSvsIND இந்தியாவின் தோல்விக்கு இதுதான் காரணம்..! இவ்வளவு மட்டமா பண்ணா எப்படி ஜெயிக்கிறது..? பாஜி அதிரடி

#AUSvsIND இந்தியாவின் தோல்விக்கு இதுதான் காரணம்..! இவ்வளவு மட்டமா பண்ணா எப்படி ஜெயிக்கிறது..? பாஜி அதிரடி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கான காரணம் என்னவென்பதை சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார் ஹர்பஜன் சிங்.

1 Min read
Author : karthikeyan V
Published : Nov 28 2020, 08:34 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
14

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபாரமாக ஆடியது. முதலில் பேட்டிங் ஆடி 374 ரன்களை குவித்து, இந்திய அணியை 308 ரன்களுக்கு சுருட்டி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா.

24

இந்திய அணியில் ஷமியை தவிர மற்ற அனைத்து வீரர்களுமே ரன்களை வாரி வழங்கினர். பும்ரா, சைனி, சாஹல் ஆகியோரின் பவுலிங்கை ஆஸ்திரேலிய வீரர்கள் பொளந்துகட்டினர். பேட்டிங்கிலும் தவான் மற்றும் ஹர்திக் பாண்டியாவை தவிர மற்ற வீரர்கள் சரியாக ஆடவில்லை.

34

பேட்டிங் மற்றும் பவுலிங்கில் இந்திய அணி பெரிதாக சோபிக்கவில்லையென்றாலும், மோசமான ஃபீல்டிங் தான் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

44

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஹர்பஜன் சிங், இந்திய அணி நன்றாகத்தான் ஆடியது. ஃபீல்டிங்கில் தான் படுமோசமாக சொதப்பியது. ஏராளமான கேட்ச்களை கோட்டைவிட்டதுடன், மிஸ்ஃபீல்டும் அதிகம். சர்வதேச கிரிக்கெட்டில் ஒவ்வொரு வாய்ப்புமே மிக முக்கியம்; கேட்ச் வாய்ப்புகளை எல்லாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்; இல்லையெனில் பவுலர்கள் வெறுப்பும் விரக்தியும் அடைந்துவிடுவார்கள். மிஸ்ஃபீல்டு, பவுலர்களை கடுப்பாக்கும் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

About the Author

KV
karthikeyan V
Latest Videos
Recommended Stories
Recommended image1
பாகிஸ்தான் வீரரை வாங்கிய காவ்யா மாறன்.. விதிகளை மீறினாரா? மவுனம் கலைத்த பிசிசிஐ!
Recommended image2
காதலியை கரம் பிடிக்கும் குல்தீப் யாதவ்.. வியக்க வைக்கும் மிஸ்டரி ஸ்பின்னரின் சொத்து மதிப்பு!
Recommended image3
பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்த காவ்யா மாறன்.. கொதிக்கும் ரசிகர்கள்.. பின்னணி என்ன?
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved