MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • டெல்லியை பழி தீர்க்குமா குஜராத்? டாஸ் வென்று பவுலிங் – வார்னர் இல்லாமல் விளையாடும் கேபிடல்ஸ்!

டெல்லியை பழி தீர்க்குமா குஜராத்? டாஸ் வென்று பவுலிங் – வார்னர் இல்லாமல் விளையாடும் கேபிடல்ஸ்!

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான 40ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

1 Min read
Author : Rsiva kumar
Published : Apr 24 2024, 07:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Delhi Capitals vs Gujarat Titans, 40th IPL 2024 Match

Delhi Capitals vs Gujarat Titans, 40th IPL 2024 Match

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான 40ஆவது லீக் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது. இதில், டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில் பவுலிங் தேர்வு செய்தார்.

26
Delhi Capitals vs Gujarat Titans, 40th IPL 2024 Match

Delhi Capitals vs Gujarat Titans, 40th IPL 2024 Match

அதன்படி, டெல்லி கேபிடல்ஸ் முதலில் பேட்டிங் செய்கிறது. டெல்லி அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, டேவிட் வார்னர் மற்றும் லலித் யாதவ் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஷாய் ஹோப் மற்றும் சுமித் குமார் இருவரும் இடம் பெற்றுள்ளனர். குஜராத் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

36
Delhi Capitals vs Gujarat Titans, 40th IPL 2024 Match

Delhi Capitals vs Gujarat Titans, 40th IPL 2024 Match

டெல்லி கேபிடல்ஸ்:

பிரித்வி ஷா, ஜாக் பிரேசர் மெக்கர்க், அபிஷேக் போரெல், ஷாய் ஹோப், ரிஷப் பண்ட் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, கலீல் அகமது, முகேஷ் குமார்.

46
Delhi Capitals vs Gujarat Titans, 40th IPL 2024 Match

Delhi Capitals vs Gujarat Titans, 40th IPL 2024 Match

குஜராத் டைட்டன்ஸ்:

விருத்திமான் சகா (கேப்டன்), சுப்மன் கில் (கேப்டன்), டேவிட் மில்லர், அஷ்மதுல்லா உமர்சாய், ராகுல் திவேதியா, ஷாருக் கான், ரஷீத் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், நூர் அகமது, மோகித் சர்மா, சந்தீப் வாரியர்.

56
Delhi Capitals vs Gujarat Titans, 40th IPL 2024 Match

Delhi Capitals vs Gujarat Titans, 40th IPL 2024 Match

இதற்கு முன்னதாக இரு அணிகளும் மோதிய 4 போட்டிகளில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. இந்த சீசனில் நடந்த 32 ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.

66
Delhi Capitals vs Gujarat Titans, 40th IPL 2024 Match

Delhi Capitals vs Gujarat Titans, 40th IPL 2024 Match

டெல்லி கேபிடல்ஸ் விளையாடிய 8 போட்டிகளில் 3ல் வெற்றியும், 5ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ளது. மேலும், குஜராத் டைட்ன்ஸ் விளையாடிய 8 போட்டிகளில் 4ல் வெற்றியும், 4ல் தோல்வியும் அடைந்து 6ஆவது இடத்தில் உள்ளது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஷுப்மன் கில்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Harbhajan Singh House: 7 கோடி ரூபாய் பங்களா! பிரம்மாண்ட தியேட்டர், கிரிக்கெட் ரூம்...ஹர்பஜன் சிங்கின் சொகுசு அரண்மனை இதோ!
Recommended image2
ரூ.100 கொடுத்தால் தான் செல்ஃபி.. சிறுவர்களிடம் கண்டிஷன் போட்ட வைபவ் சூர்யவன்ஷி: கடைசியில் ட்விஸ்ட்!
Recommended image3
மகுடம் சூடா மன்னன்: 9000 ரன்களை கடந்த முதல் வீரர் - IPL வரலாற்றில் விராட் கோலி புதிய சகாப்தம்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved