ஐபிஎல் 2020: டிவில்லியர்ஸுக்கு அடுத்த ”மிஸ்டர் 360” இந்த பையன் தான்..! கம்பீர் புகழாரம்

First Published 14, Sep 2020, 2:59 PM

டிவில்லியர்ஸை போன்றே வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிகோலஸ் பூரானும் அனைத்து வகையான ஷாட்டுகளையும் ஆடக்கூடிய மிஸ்டர் 360 தான் என்று கவுதம் கம்பீர் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன.

ஒவ்வொரு சீசனிலும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள 3 அணிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் ஒன்று. இந்த சீசனில் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக அனில் கும்ப்ளே செயல்படுகிறார். கேஎல் ராகுலின் கேப்டன்சியில் புத்துணர்ச்சியுடன் இந்த சீசனில் களம் காண்கிறது கிங்ஸ் லெவன் பஞ்சாப்.

எனவே கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் மீதும் இந்த சீசனில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில், அந்த அணியின் அதிரடி வீரரான நிகோலஸ் பூரானை கவுதம் கம்பீர் வெகுவாக புகழ்ந்துள்ளார். இந்த சீசனில் அவரது ஆட்டத்தை பார்க்க ஆவலாக இருப்பதாக கூறியுள்ள கம்பீர், பூரானும் டிவில்லியர்ஸை போலவே அனைத்து ஷாட்டுகளையும் ஆடக்கூடிய மிஸ்டர் 360 வீரர் தான் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் என அனைத்துவகையான ஷாட்டுகளையும் ஆடக்கூடிய வீரர் பூரான். பூரான் மாதிரியான இளம் திறமையான வீரர், அனில் கும்ப்ளேவிடம் பயிற்சி பெறும்போது, கும்ப்ளே அவரிடமிருந்து மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டுவந்துவிடுவார். இந்த சீசனில் பூரானுக்கு பொறுப்புகள் கொடுக்கப்பட வேண்டும் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.

புல் ஷாட், டிரைவ்கள், ஹூக் ஷாட், ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப், ஃப்ளிக் என அனைத்துவிதமான ஷாட்டுகளையும் ஆடி மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை பறக்கவிடக்கூடியவர் டிவில்லியர்ஸ். அதனால் மிஸ்டர் 360 என அழைக்கப்படுகிறார் டிவில்லியர்ஸ்.

இந்நிலையில், தான் டிவில்லியர்ஸை போலவே அனைத்து ஷாட்டுகளையும் ஆடவல்ல நிகோலஸ் பூரானும் 360 வீரர் தான் என்று கம்பீர் புகழாரம் சூட்டியுள்ளார்.

loader