MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• Sports Cricket
• EXPLAINER: பிக்பேஷ் லீக்கின் 3 புதிய விதிகள் Power Surge, X Factor Player, Bash Boost சொல்வது என்ன..?

EXPLAINER: பிக்பேஷ் லீக்கின் 3 புதிய விதிகள் Power Surge, X Factor Player, Bash Boost சொல்வது என்ன..?

பிக்பேஷ் லீக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 3 புதிய விதிகள் குறித்து விரிவாக பார்ப்போம்.

2 Min read
Author : karthikeyan V
Published : Nov 17 2020, 05:31 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
14

ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் டி20 லீக் தொடரான பிக்பேஷ் லீக் தொடரின் இந்த சீசன் வரும் டிசம்பர் 10ம் தேதி தொடங்குகிறது. தொடர் தொடங்கவுள்ள நிலையில், பவர்சர்ஜ், X Factor Player மற்றும் பேஷ் பூஸ்ட் ஆகிய 3 விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளன. அந்த விதிகள் குறித்து விரிவாக பார்ப்போம்.

24

பவர்சர்ஜ்:

டி20 போட்டிகளில் பொதுவாக முதல் ஆறு ஓவர்கள் பவர்ப்ளே. பவர்ப்ளேயில் வெறும் 2 ஃபீல்டர்கள் மட்டுமே வட்டத்துக்கு வெளியே ஃபீல்டிங் செய்ய முடியும். ஆனால் பிபிஎல்லில் அறிமுகம் செய்யப்படும் பவர்சர்ஜ் விதியின்படி, இன்னிங்ஸின் முதல் 4 ஓவர்கள் மட்டுமே பவர்ப்ளே. எஞ்சிய 2 பவர்ப்ளே ஓவர்களை 10வது ஓவருக்கு மேல் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம். அந்த 2 ஓவர்கள் பவர்சர்ஜ் என்றழைக்கப்படும். இது பேட்டிங் அணிக்கு சாதகமாக அமைய வாய்ப்புள்ளது.

34

X-factor Player

எக்ஸ் ஃபேக்டர் பிளேயர் என்ற விதியின் முலம் பிளேயிங் லெவனுடன் கூடுதலாக ஏற்கனவே இருந்த ஒரு மாற்று வீரருக்கு பதிலாக இப்போது 2 மாற்று வீரர்களை சேர்த்துக்கொள்ள முடியும். இந்த விதியை 2 அணிகளுமே ஆட்டத்தின் 10வது ஓவருக்கு மேல் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதில் முதல் இன்னிங்ஸில் ஆட்டத்தின் 10வது ஓவருக்கு பிறகு இந்த மாற்று வீரர்களில் யாராவது ஒருவரை அணிகள் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆனால் இதிலும் ஒரு விதி இருக்கிறது. பந்துவீசும் அணி இந்த வசதியை உபயோகப்படுத்தும் பட்சத்தில் 10 ஓவர்கள் முடிவில் அதுவரை ஒரு ஓவருக்கு மேல் பந்துவீசியிருக்காத பந்துவீச்சாளருக்கு பதில் மாற்று வீரரைச் சேர்த்துக்கொள்ளமுடியும்.

44

பேஷ் பூஸ்ட்:

பொதுவாக, வெற்றி பெறும் அணிக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும். இந்த விதியின் மூலம் ஒரு போட்டிக்கு 3 புள்ளிகள். வெற்றி பெறும் அணிக்கு 2 புள்ளிகள். எஞ்சிய ஒரு புள்ளியை இரு அணிகளில் எந்த அணியும் பெற முடியும். அந்த ஒரு புள்ளி போனஸ் புள்ளி. 10 ஓவர் முடிவில் இரு அணிகளில் எந்த அணி கூடுதல் ரன்னை பெறுகிறதோ, அந்த அணிக்கே அந்த போனஸ் புள்ளி.

About the Author

KV
karthikeyan V
Latest Videos
Recommended Stories
Recommended image1
கவுதம் கம்பீர் எப்படிப்பட்டவர் தெரியுமா? முதன் முறையாக மனம் திறந்து பேசிய சஞ்சு சாம்சன்!
Recommended image2
RCB ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.. பாதுகாப்பு கவசத்துடன் பெங்களூரு சின்னசாமி ரெடி.. சிக்சர் மழைக்கு ரெடியா?
Recommended image3
விஜய் ரசிகர் டூ முதல்வர் சந்திப்பு.. ஸ்டாலினை சந்தித்த ஸ்பின் ஜோடி.. வருண், வாஷிங்டன் போட்டோஸ் வைரல்!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved