MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • #IPL2021Auction எங்க அம்மா அப்பவே சொன்னாங்க; நான் தான் கேட்கல..! ரொம்ப லேட்டா ஃபீல் பண்ணும் தினேஷ் கார்த்திக்

#IPL2021Auction எங்க அம்மா அப்பவே சொன்னாங்க; நான் தான் கேட்கல..! ரொம்ப லேட்டா ஃபீல் பண்ணும் தினேஷ் கார்த்திக்

தன் சிறு வயதில் தன் தாய் சொன்ன பேச்சை கேட்கவில்லை என்று தினேஷ் கார்த்திக் இப்போது வருத்தப்படுவது போன்று கிண்டலாக டுவீட் செய்துள்ளார் தினேஷ் கார்த்திக். 

1 Min read
Author : karthikeyan V
Published : Feb 19 2021, 03:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
<p>ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலம் நேற்று சென்னையில் நடந்தது. இந்த ஏலம் முழுக்க முழுக்க ஃபாஸ்ட் பவுலர்களுக்கான ஏலமாக அமைந்தது. பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் ஃபாஸ்ட் பவுலர்களை குறிவைத்து அதிக தொகைக்கு எடுத்தனர்.</p>

ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலம் நேற்று சென்னையில் நடந்தது. இந்த ஏலம் முழுக்க முழுக்க ஃபாஸ்ட் பவுலர்களுக்கான ஏலமாக அமைந்தது. பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் ஃபாஸ்ட் பவுலர்களை குறிவைத்து அதிக தொகைக்கு எடுத்தனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
<p>அந்தவகையில், ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டரான கிறிஸ் மோரிஸை அதிகபட்சமாக ரூ.16.25 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எடுத்தது. அதேபோல நியூசிலாந்து ஃபாஸ்ட் பவுலர் கைல் ஜாமிசனை ரூ.15 கோடிக்கு ஆர்சிபி அணியும், ஆஸி., ஃபாஸ்ட் பவுலர்களான ஜெய் ரிச்சர்ட்ஸன் மற்றும் மெரிடித்தை முறையே ரூ.14 கோடி மற்றும் ரூ.8 கோடிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி எடுத்தது. ஆஸி., ஃபாஸ்ட் பவுலர் நேதன் குல்ட்டர்நைலை ரூ.5 கோடிக்கு எடுத்த மும்பை இந்தியன்ஸ் அணி, நியூசிலாந்து ஃபாஸ்ட் பவுலர் ஆடம் மில்னேவை ரூ.3.20 கோடிக்கு எடுத்தது.</p>

அந்தவகையில், ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டரான கிறிஸ் மோரிஸை அதிகபட்சமாக ரூ.16.25 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எடுத்தது. அதேபோல நியூசிலாந்து ஃபாஸ்ட் பவுலர் கைல் ஜாமிசனை ரூ.15 கோடிக்கு ஆர்சிபி அணியும், ஆஸி., ஃபாஸ்ட் பவுலர்களான ஜெய் ரிச்சர்ட்ஸன் மற்றும் மெரிடித்தை முறையே ரூ.14 கோடி மற்றும் ரூ.8 கோடிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி எடுத்தது. ஆஸி., ஃபாஸ்ட் பவுலர் நேதன் குல்ட்டர்நைலை ரூ.5 கோடிக்கு எடுத்த மும்பை இந்தியன்ஸ் அணி, நியூசிலாந்து ஃபாஸ்ட் பவுலர் ஆடம் மில்னேவை ரூ.3.20 கோடிக்கு எடுத்தது.

33

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Recommended image1
Hardik Pandya Trade: அங்கேயும் வேணாம், இங்கேயும் வேணாம்? ஹர்திக் பாண்டியாவை கைவிடும் மும்பை? CSK, MI விளக்கம்
Recommended image2
Vaibhav Suryavanshi: வைபவ் சூர்யவன்ஷி பேன்ட்டை கழட்டி கையில் கொடுத்திருப்பான்.. அப்படி என்றால் என்ன? ரவி சாஸ்திரி சொன்ன தகவல்
Recommended image3
IND vs ENG T20: ஹர்சித் ராணாவுக்காக மூத்த வீரரை அசிங்கப்படுத்திய கவுதம் கம்பீர்? பரபரப்பு தகவல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved