கிரிக்கெட் நிர்வாகம் என்ன உங்க பரம்பரை சொத்தா எல்லாம் நீங்களே பேசுறீங்க கங்குலியை கிழித்த முன்னாள் தேர்வாளர்.!

First Published 12, Nov 2020, 9:04 AM

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான தேர்வாளர்கள் மற்றும் ஐபிஎல் சார்பில் தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை பிசிசிஐ தலைவர் கங்குலியே தெரிவித்து வருவதாக முன்னாள் கேப்டன் திலிப் வெங்சர்க்கார் குற்றம் சாட்டியுள்ளார்.

அவர்கள் எத்தகைய சூழலில் முடிவுகளை எடுத்தார்கள் என்பதை அவர்கள் விளக்கமாக வெளியிடுவதை விட்டுவிட்டு அவர்கள் சார்பில் கங்குலியே அனைத்திற்கும் விளக்கம் அளித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

தேர்வாளர்களின் நிலைப்பாடு குறித்து அவர்கள் பேசாமல் கங்குலி பேசுவது குறித்து சுட்டிக் காட்டியுள்ள வெங்சர்க்கார், அவர்களை கங்குலி குறைவாக மதிப்பிடுகிறாரா அல்லது அவருக்குத்தான் எல்லாம் தெரியும் என்று நினைக்கிறாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தலைமை தேர்வாளர் சுனில் ஜோஷி மற்றும் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் ஆகியோரை தங்களது நிலைப்பாடுகள் குறித்து பேசவிடாமல் அவர்கள் சார்பில் சவுரவ் கங்குலியே பேசி வருவதாக முன்னாள் கேப்டன் திலிப் வெங்சர்க்கார் தொவித்துள்ளார். அவர்களுக்கு விளக்கம் அளிக்க போதிய திறமை இல்லையா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தனக்கு அவர்களை காட்டிலும் அதிக திறமை உள்ளதாக கங்குலி கருதுகிறாரா என்றும் கேட்டுள்ளார் வெங்சர்க்கார். தன்னுடைய தலையில் அனைத்து பொறுப்புகளையும் கங்குலி போட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏன் 'X' நீக்கப்பட்டார், 'Y' ஏன் தேர்ந்தெடுக்கப்பட வில்லை என்று விளக்கங்களை அளித்து வருவதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

எப்போதுமே முன்னாள் வீரர்கள்தான் அணியை வழிநடத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன் தான் என்றும் அது தற்போது மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.