MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • கோலியை வெறித்தனமாக டான்ஸ் ஆட வைத்த டோலிவுட் நடிகர் இவருதான்! காரணம் என்னன்னு தெரியுமா?

கோலியை வெறித்தனமாக டான்ஸ் ஆட வைத்த டோலிவுட் நடிகர் இவருதான்! காரணம் என்னன்னு தெரியுமா?

எந்த விதமான கிரிக்கெட்டாக இருந்தாலும் களத்தில் சுறுசுறுப்பாகவும் ஆக்ரோஷமாகவும் இருப்பவர் விராட் கோலி. அவரை உற்சாகமாக ஆட்டம் போட வைத்திருக்கிறார் ஒரு டோலிவுட் நடிகர். அவர் யார் தெரியுமா?

1 Min read
Author : SG Balan
Published : Jul 18 2024, 12:11 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Jr NTR, Virat Kohli

Jr NTR, Virat Kohli

இந்திய கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் விராட் கோலி டோலிவுட் சினிமாவின் தீவிர ரசிகர். விராட் தீவிரமான சினிமா மற்றும் இசை ரசிகர். அதிலும் குறிப்பாக தெலுங்கு சினிமா மற்றும் அதன் நடிகர்கள் மீது அவருக்கு ஸ்பெஷல் ஆர்வம் உள்ளது என்பது பலருக்குத் தெரியாது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Actor Jr. NTR

Actor Jr. NTR

சமீபத்தில், கோலி தனக்கு பிடித்த டோலிவுட் நடிகர் ஜூனியர் என்டிஆர் என்று கூறியிருக்கிறார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் கோலி ஜூனியர் என்டிஆர் பற்றிய தன் கருத்தைப் பகிர்ந்துள்ளார். ஜூனியர் என்.டி.ஆரின் நடிப்பை கோலி வெகுவாகப் பாராட்டி இருக்கிறார்.

35
RRR Jr. NTR Dance

RRR Jr. NTR Dance

"ஜூனியர் என்டிஆர் தனக்கு பிடித்த நடிகர் மட்டுமல்ல, என் நண்பரும் கூட" என்றும் கோலி குறிப்பிட்டுள்ளார். ஜூனியர் என்டிஆரின் பிளாக்பஸ்டர் படமான 'ஆர்ஆர்ஆர்' படத்தில் "நாட்டு நாடு" பாடல் ஆஸ்கர் விருது பெற்றபோது, அந்தப் பாடலில் வருவது போல நடனமாடி கொண்டாடியதாகவும் கோலி கூறியுள்ளார்.

45
Virat Kohli Dance

Virat Kohli Dance

ஜூனியர் என்டிஆர், தெலுங்கு திரையுலகில் குறிப்பிடத்தக்க நபராக இருந்து வருகிறார். கடைசியாக 2022ஆம் ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் படமான 'ஆர்ஆர்ஆர்' இல் நடித்தார். தற்போது கொரட்டாலா சிவா இயக்கத்தில் 'தேவரா: பாகம் 1' என்ற படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பில் இருக்கிறார். இந்தப் படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகி இருக்கிறது. பாலிவுட் நடிகை ஜான்வி கபூர், சைஃப் அலி கான் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

55
Virat Kohli

Virat Kohli

ஹிருத்திக் ரோஷனுடன், ​​'வார் 2' இல் நடித்து பாலிவுட்டில் அறிமுகமாகிறார். 'தேவாரா' படத்தை அடுத்து ஜூனியர் என்டிஆர் பிரசாந்த் நீலுடன் தனது 31வது படத்தில் நடிக்கவுள்ளார். அந்தப் படத்திற்கு 'டிராகன்' என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
ஜான்வி கபூர்
விராட் கோலி
Latest Videos
Recommended Stories
Recommended image1
Sachin Tendulkar Record: சச்சினுக்குப் பிறகு மீண்டும் ஒரு சிறப்பு அனுமதி.. வைபவ் சூர்யவன்ஷிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்
Recommended image2
Vaibhav Sooryavanshi: டீம் இந்தியாவுக்குள் நுழைந்த 15 வயது வைபவ்... ஆனாலும் அப்பாவின் ஆசை இதுதான்..
Recommended image3
Virat Kohli: கோலிக்கு ஓய்வு, இந்தியாவுக்கு ரெட்டை லாபம் - அதுல் வாசன் சொல்வது என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved