MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• Sports Cricket
• #IPL2021Auction ஸ்டீவ் ஸ்மித்தை சொற்ப விலைக்கு தட்டி தூக்கிய அணி..! விலைபோகாத அதிரடி மன்னர்கள்

#IPL2021Auction ஸ்டீவ் ஸ்மித்தை சொற்ப விலைக்கு தட்டி தூக்கிய அணி..! விலைபோகாத அதிரடி மன்னர்கள்

ஸ்டீவ் ஸ்மித்தை ரூ.2.20 கோடிக்கு டெல்லி கேபிடள்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

1 Min read
Author : karthikeyan V
Published : Feb 18 2021, 03:26 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
13

ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலம் சென்னையில் நடந்துவருகிறது.  292 வீரர்கள் ஏலத்தில் விடப்படுகின்றனர். முதல் வீரராக பஞ்சாப் கிங்ஸ் அணியால் கழட்டிவிடப்பட்ட கருண் நாயர் ஏலத்தில் விடப்பட்டார். ரூ.50 லட்சம் அடிப்படை விலையாக கொண்ட அவரை எந்த அணியும் எடுக்க முன்வரவில்லை.

23

அவரை தொடர்ந்து இங்கிலாந்து அதிரடி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான அலெக்ஸ் ஹேல்ஸ்(ரூ.1.5 கோடி) மற்றும் ஜேசன் ராய்(ரூ.2 கோடி) ஆகிய இருவர் மீதும் எந்த அணியும் ஆர்வம் காட்டாததால் அவர்கள் இருவருமே விலைபோகவில்லை. ஆர்சிபி அணியால் கழட்டிவிடப்பட்ட ஆரோன் ஃபின்ச்சையும் எந்த அணியும் எடுக்க முன்வரவில்லை.

33

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் கழட்டிவிடப்பட்ட அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தின் அடிப்படை விலை ரூ.2 கோடி. அவரை ரூ.2.20 கோடிக்கு டெல்லி கேபிடள்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. ஸ்மித் மீதும் எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை. அதனால் அடிப்படை விலையிலிருந்து சற்று கூடுதல் தொகைக்கு டெல்லி அணி எடுத்துவிட்டது.

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs WI: அபிஷேக் - இஷான் ஜோடியா? தோனி ஸ்டைலில் ஒரு அதிரடி முடிவு! விண்டீஸ் போட்டியில் இந்தியாவின் ப்ளேயிங் 11 இதுதான்!
Recommended image2
தந்தையின் இறுதி சடங்கு முடித்த கையோடு கண்ணீருடன் களத்தில் இறங்கும் சிங்கம்! கலங்க வைக்கும் அர்ப்பணிப்பு!
Recommended image3
IPL 2026: சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. ஐபிஎல் 2026 தள்ளிப்போகிறதா? புதிய அட்டவணை என்ன?
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved