ஐபிஎல் 2020: கவலைப்படாத கோலி நான் இருக்கேன்.. இந்த சீசனில் டிவில்லியர்ஸுக்கு புதிய ரோல்

First Published 16, Sep 2020, 1:55 PM

ஐபிஎல் 13வது சீசன் தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. வழக்கம்போலவே இந்த சீசனிலும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் ஆர்சிபி அணி உள்ளது. இந்நிலையில், டிவில்லியர்ஸ் இந்த சீசனில் புதிய ரோலை எதிர்நோக்கியிருக்கிறார். அதுகுறித்து பார்ப்போம்.

ஐபிஎல்லில் இதுவரை 12 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், ஆர்சிபி அணி ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. ஒவ்வொரு சீசனிலும் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கி ஏமாற்றத்துடனேயே ஒவ்வொரு சீசனையும் முடிக்கிறது ஆர்சிபி.

ஆர்சிபி அணி, கேப்டன் கோலி மற்றும் அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் ஆகிய இருவரையுமே அதிகமாக சார்ந்திருப்பதுதான் தோல்விக்கு காரணம். அந்த அணியின் பேட்டிங் ஆர்டர் எப்போதுமே வலுவாகவே இருந்திருக்கிறது. ஆனால் பவுலிங் யூனிட் தான் சிறப்பானதாக இருந்ததில்லை. அதனால் தான் அந்த அணி 200 ரன்களுக்கு மேல் ஸ்கோர் செய்தாலும் அதை தடுக்க முடியாமல் பல தருணங்களில் தோல்வியை தழுவியுள்ளது.

இந்த சீசனை ஆர்வத்துடன் எதிர்நோக்கியிருக்கும் ஆர்சிபி அணியின் கேப்டன் கோலி, இந்த சீசனில் ஆர்சிபி அணி நல்ல பேலன்ஸான மற்றும் பலம் வாய்ந்த அணியாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

இந்த சீசனில் ஆர்சிபி அணியில் இந்திய ஃபாஸ்ட் பவுலர்கள் உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி ஆகியோருடன் வெளிநாட்டு வீரர்களான கேன் ரிச்சர்ட்ஸன், கிறிஸ் மோரிஸ், டேல் ஸ்டெய்ன் ஆகியோரும் உள்ளனர்.

எனவே தான் கோலி நம்பிக்கையுடன் இந்த சீசனில் தனது அணி நல்ல பேலன்ஸான அணியாக உள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில், அதிரடி மன்னனும் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரருமான டிவில்லியர்ஸ், வேண்டுமென்றால் தானும் பவுலிங்கில் பங்களிப்பு செய்ய தயாராகவே இருப்பதாக தெரிவித்துள்ளார்.

டிவில்லியர்ஸ் அதிரடி பேட்டிங், சிறப்பான விக்கெட் கீப்பிங், மிரட்டலான ஃபீல்டிங் என அனைத்து வகையிலும் சிறந்து விளங்கக்கூடிய ஒரு முழுமையான கிரிக்கெட்டர். தான் பவுலிங்கும் வீசுவேன் என்று கிண்டலாக தெரிவித்துள்ளார் டிவில்லியர்ஸ்.

இதுகுறித்து பேசியுள்ள டிவில்லியர்ஸ், நான் எப்போதுமே கோலியுடன் காமெடியாக கேட்பதுண்டு.. இரண்டு நாட்களுக்கு முன்பு இரவில் கூட, நான் பந்துவீச வேண்டுமென்றால் கூட வீசுகிறேன் என்று கோலியிடம் சொன்னேன். நான் சிறந்த பவுலர் கிடையாது. ஆனால் களத்தில் புதிய விஷயங்களையும் செய்ய ஆர்வமாகவே உள்ளேன் என்று டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

டிவில்லியர்ஸ் ஐபிஎல்லில் 154 போட்டிகளில் 4395 ரன்களை குவித்துள்ளார். ஆர்சிபி அணியின் மாபெரும் சக்தியாக கடந்த பல ஆண்டுகளாக டிவில்லியர்ஸ் திகழ்ந்துவருகிறார்.

ஆர்சிபி அணி வீரர்கள்:

விராட் கோலி(கேப்டன்), டிவில்லியர்ஸ்(பேட்ஸ்மேன்), தேவ்தத் படிக்கல்(பேட்ஸ்மேன்), குர்கீரத் சிங்(பேட்ஸ்மேன்), மொயின் அலி(ஆல்ரவுண்டர்), முகமது சிராஜ்(ஃபாஸ்ட் பவுலர்), நவ்தீப் சைனி(ஃபாஸ்ட் பவுலர்), பார்த்திவ் படேல்(விக்கெட் கீப்பர்), பவன் நேகி(ஆல்ரவுண்டர்), ஷிவம் துபே(ஆல்ரவுண்டர்), உமேஷ் யாதவ்(ஃபாஸ்ட் பவுலர்), வாஷிங்டன் சுந்தர்(ஆல்ரவுண்டர்), சாஹல்(ஸ்பின்னர்), கிறிஸ் மோரிஸ்(தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர்), ஆரோன் ஃபின்ச்(ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன்), கேன் ரிச்சர்ட்ஸன்(ஆஸ்திரேலிய ஃபாஸ்ட் பவுலர்), டேல் ஸ்டெய்ன்(தென்னாப்பிரிக்க ஃபாஸ்ட் பவுலர்), இசுரு உடானா(இலங்கை ஆல்ரவுண்டர்), ஷேபாஸ் அகமது(விக்கெட் கீப்பர்), ஜோஷுவா ஃபிலிப்(ஆஸ்திரேலியா விக்கெட் கீப்பர்), பவன் தேஷ்பாண்டே(ஆல்ரவுண்டர்).

loader