MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ராகுலுக்கு பதிலா அந்த பையனைத்தான் எடுத்திருக்கணும்! பாக்.,முன்னாள் வீரர் பளீச்

ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ராகுலுக்கு பதிலா அந்த பையனைத்தான் எடுத்திருக்கணும்! பாக்.,முன்னாள் வீரர் பளீச்

ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் கேஎல் ராகுலுக்கு பதிலாக சஞ்சு சாம்சனைத்தான் எடுத்திருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கருத்து கூறியுள்ளார். 

2 Min read
Author : karthikeyan V
Published : Aug 27 2022, 05:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி நாளை துபாயில் நடக்கிறது. 
 

26

ஆசிய கோப்பையை வெல்லும் முனைப்பில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. ரோஹித் சர்மா தலைமையில் பேட்டிங், ஃபாஸ்ட் பவுலிங், ஸ்பின் பவுலிங் என அனைத்துவகையிலும் நல்ல அனுபவமும் திறமையும் வாய்ந்த சிறந்த வீரர்களை கொண்ட வலுவான அணியாக இந்திய அணி களமிறங்குகிறது. 

இதையும் படிங்க - Asia Cup: பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் ஆடும் லெவன்..! வாசிம் ஜாஃபரின் அதிரடி தேர்வு

36

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான்.
 

46

இந்நிலையில், ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் கேஎல் ராகுலுக்கு பதிலாக சஞ்சு சாம்சனை எடுத்திருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர்  டேனிஷ் கனேரியா  கருத்து கூறியுள்ளார்.

இதையும் படிங்க -  ரோஹித் - டிராவிட்டின் ஸ்மார்ட்டான மூவ் இதுதான்! உலகின் தலைசிறந்த பவுலருக்கு கம்பேக் வாய்ப்பு- சக்லைன் முஷ்டாக்

56

இதுகுறித்து பேசிய டேனிஷ் கனேரியா, கேஎல் ராகுல் பெரிய காயத்திலிருந்து மீண்டு வந்து ஜிம்பாப்வேவுக்கு எதிராக ஆடினார். அதைத்தொடர்ந்து இப்போது ஆசிய கோப்பை தொடரில் ஆடவுள்ளார். இந்திய அணியில் சஞ்சு சாம்சன் மாதிரியான சிறப்பான வீரர்களும் உள்ளனர். சாம்சன் நன்றாக ஆடிக்கொண்டிருக்கிறார். சஞ்சு சாம்சன் மிகச்சிறந்த வீரர். அவர் விளையாடுவதை பார்க்க அருமையாக இருக்கும். அவருக்கு இந்திய அணியில் தொடர் வாய்ப்புகள் அளிக்கப்படுவதில்லை. 

66

சாம்சன் அணியில் எடுக்கப்படுவதும் நீக்கப்படுவதுமாக இருந்தார். ஆனால் இப்போது அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைக்கிறது. அதற்கு ராகுல் டிராவிட் தான் காரணம். சஞ்சு சாம்சனின் திறமை பற்றி ராகுல் டிராவிட்டுக்கு நன்றாக தெரியும். அதனால் தான் சஞ்சு சாம்சனுக்கு இப்போது வாய்ப்பு கிடைக்கிறது. ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் கேஎல் ராகுலுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் தான் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார். 

About the Author

KV
karthikeyan V
இந்திய கிரிக்கெட் அணி
கே. எல். ராகுல்
சஞ்சு சாம்சன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL: கம்மின்ஸுக்கு என்னாச்சு? SRH கேப்டனானார் இஷான் கிஷன்.. அட! துணை கேப்டன் இவரா?
Recommended image2
7 டூ 8.. ஜெர்சி நம்பரை திடீரென மாற்றிய 'தல' தோனி! பின்னணியில் இப்படி ஒரு காரணமா?
Recommended image3
தளபதிக்காக சிஎஸ்கே நிர்வாகத்துடன் மோதிய தோனி.. கண்டிஷனால் கடும் கோபம்.. கூல் கேப்டன் பொறுமையிழந்தது ஏன்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved