MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• Sports Cricket
• #IPL2021 ரெய்னா இன்னும் சிஎஸ்கே அணியில் தான் இருக்கிறாரா..? அணி நிர்வாகம் அதிரடி

#IPL2021 ரெய்னா இன்னும் சிஎஸ்கே அணியில் தான் இருக்கிறாரா..? அணி நிர்வாகம் அதிரடி

சுரேஷ் ரெய்னா இன்னும் சிஎஸ்கே அணியில் தான் இருக்கிறாரா என்பது குறித்து அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 Min read
Author : karthikeyan V
Published : Dec 24 2020, 03:12 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
14

ஐபிஎல்லில் 13 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், நடந்து முடிந்த 13வது சீசனில் தான் முதன்முறையாக சிஎஸ்கே அணி பிளே ஆஃபிற்கு முன்னேறாமல் லீக் சுற்றுடன் வெளியேறியது. அதற்கு முக்கியமான காரணம், அந்த அணியின் நட்சத்திர வீரராகவும் மேட்ச் வின்னராகவும் திகழ்ந்த சுரேஷ் ரெய்னா ஆடாதது தான்.

24

ஐபிஎல்லின் வெற்றிகரமான வீரர் சுரேஷ் ரெய்னா. சிஎஸ்கே அணியின் மேட்ச் வின்னராக திகழ்ந்தவர். ஐபிஎல் 13வது சீசனில் ஆடுவதற்காக ஐக்கிய அரபு அமீரகம் சென்ற ரெய்னா, பால்கனி இல்லாத அறை ஒதுக்கியதற்காக அணி நிர்வாகத்தின் மீதான அதிருப்தியின் விளைவாக அணி நிர்வாகத்துடன் கருத்து முரண் ஏற்பட்டதால், ஐபிஎல்லில் ஆடாமல் சீசன் தொடங்குவதற்கு முன்பாகவே துபாயிலிருந்து இந்தியாவிற்கு திரும்பிவிட்டார்.

34

இதையடுத்து இனிமேல் ரெய்னா சிஎஸ்கேவில் ஆடமாட்டார். ரெய்னாவை தக்கவைக்கும் அல்லது இனியும் அவரை அணியில் நீடிக்கவைக்கும் மனநிலையில் சிஎஸ்கே இல்லை என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின. அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவிருப்பதால், அடுத்த பத்தாண்டுக்கான புதிய சிஎஸ்கே அணியை கட்டமைக்கும் முனைப்பில் அந்த அணி நிர்வாகம் உள்ளது. எனவே ரெய்னாவுக்கு இனிமேல் சிஎஸ்கே அணியில் வாய்ப்பில்லை என்ற பேசப்பட்டது.

44

இந்நிலையில், ரெய்னா குறித்து சிஎஸ்கே அணி நிர்வாகி ஒருவர் மும்பை மிரரில் கருத்து தெரிவித்தபோது, ரெய்னா இன்னும் சிஎஸ்கே அணியில் தான் இருக்கிறார். அவரை பிரியும் எண்ணமில்லை என்று அவர் தெரிவித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL 2026: சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. ஐபிஎல் 2026 தள்ளிப்போகிறதா? புதிய அட்டவணை என்ன?
Recommended image2
IND vs WI: இந்திய அணி பிளேயிங் லெவனில் என்னென்ன மாற்றங்கள்? சஞ்சு சாம்சன் நீக்கமா? முழு அப்டேட்!
Recommended image3
சென்னை பையன் டூ இங்கிலாந்து கேப்டன்.. மெட்ராஸின் பழைய நினைவுகளில் மூழ்கிய நாசர் ஹுசைன்.. நெகிழ்ச்சி!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved