MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• Sports Cricket
• #IPL2021Auction ரூ.7 கோடிக்கு தரமான ஆல்ரவுண்டரை தட்டி தூக்கிய சிஎஸ்கே..! பழைய வீரரை மீண்டும் எடுத்த கேகேஆர்

#IPL2021Auction ரூ.7 கோடிக்கு தரமான ஆல்ரவுண்டரை தட்டி தூக்கிய சிஎஸ்கே..! பழைய வீரரை மீண்டும் எடுத்த கேகேஆர்

சிஎஸ்கே அணி எதிர்பார்த்தபடியே ஸ்பின் ஆல்ரவுண்டர் மொயின் அலியை ரூ.7 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

1 Min read
Author : karthikeyan V
Published : Feb 18 2021, 04:12 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
14

ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலம் சென்னையில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது. சிஎஸ்கே அணி ஆஸி.,யின் அதிரடி ஆல்ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல் மீது ஆர்வம் காட்டியது. மேக்ஸ்வெல்லுக்காக ஆர்சிபி அணியும் போட்டியிட்டதால், விலை ஏறிக்கொண்டே சென்றதால் சிஎஸ்கே பின்வாங்கியது. ஆர்சிபி மேக்ஸ்வெல்லை ரூ.14.25 கோடிக்கு எடுத்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

எப்போதுமே மிகச்சில வீரர்களை மட்டுமே டார்கெட் செய்து தெளிவான ஐடியாவுடன் ஏலத்திற்கு வரும் சிஎஸ்கே அணி, மேக்ஸ்வெல்லை எடுக்க முடியவில்லை என்றாலும், தங்கள் மனதில் இருந்த மற்றொரு வீரரை எடுத்துவிட்டது.

34

சிஎஸ்கே அணி தரமான ஸ்பின் ஆல்ரவுண்டர் மீது ஆர்வம் காட்டும்; அந்தவகையில், மொயின் அலியை ஏலத்தில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோலவே, மொயின் அலியை ரூ.7 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சிஎஸ்கே. மொயின் அலிக்காக பஞ்சாப் கிங்ஸ் அணியும் போட்டியிட்ட நிலையில் ஒருகட்டத்திற்கு மேல் பஞ்சாப் கிங்ஸ் ஒதுங்கியது. ஸ்பின்னிற்கு சாதகமான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மொயின் அலி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரராக இருப்பார் என்பதால் அவரை ரூ.7 கோடிக்கு எடுத்தது சிஎஸ்கே.

44

கேகேஆர் அணி தங்கள் பழைய வீரரும் சிறந்த ஆல்ரவுண்டருமான வங்கதேச வீரரான ஷகிப் அல் ஹசனை ரூ.3.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Recommended image1
Hardik Pandya Trade: அங்கேயும் வேணாம், இங்கேயும் வேணாம்? ஹர்திக் பாண்டியாவை கைவிடும் மும்பை? CSK, MI விளக்கம்
Recommended image2
Vaibhav Suryavanshi: வைபவ் சூர்யவன்ஷி பேன்ட்டை கழட்டி கையில் கொடுத்திருப்பான்.. அப்படி என்றால் என்ன? ரவி சாஸ்திரி சொன்ன தகவல்
Recommended image3
IND vs ENG T20: ஹர்சித் ராணாவுக்காக மூத்த வீரரை அசிங்கப்படுத்திய கவுதம் கம்பீர்? பரபரப்பு தகவல்!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved