MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் ஊதிய ஒப்பந்த பட்டியலில் 6 புதிய வீரர்கள்..! ஃபாஸ்ட் பவுலர்களுக்கு முக்கியத்துவம்

கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் ஊதிய ஒப்பந்த பட்டியலில் 6 புதிய வீரர்கள்..! ஃபாஸ்ட் பவுலர்களுக்கு முக்கியத்துவம்

கிரிக்கெட் ஆஸ்திரேலியா இந்த ஆண்டுக்கான வீரர்களுக்கான வருடாந்திர ஊதிய ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. ஊதிய ஒப்பந்தத்தில் புதிதாக 6 வீரர்களை சேர்த்துள்ளது. 

1 Min read
Author : karthikeyan V
Published : Apr 06 2023, 03:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

ஆஸ்திரேலிய வீரர்களுக்கான வருடாந்திர ஊதிய ஒப்பந்தத்தை வெளியிட்டுள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. இந்த நிதியாண்டுக்கான புதிய ஒப்பந்தத்தில் 6 வீரர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகிய பிரதான ஃபாஸ்ட் பவுலர்கள் அவ்வப்போது காயத்தால் வெளியேறிய நிலையில், அவர்களுக்கு பதிலாக களமிறங்கி ஆஸ்திரேலிய அணிக்காக சிறப்பான பங்களிப்பை செய்த சீன் அபாட், லான்ஸ் மோரிஸ், ஜெய் ரிச்சர்ட்ஸன், மைக்கேல் நெசெர் ஆகியோர் ஊதிய ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

IPL 2023: ஐபிஎல் 16வது சீசனில் கண்டிப்பாக அந்த அணி தான் கோப்பையை வெல்லும்; RCB இல்ல! டிவில்லியர்ஸ் திட்டவட்டம்

35

இந்த ஆண்டு ஆஷஸ் தொடர் மற்றும் ஒருநாள் உலக கோப்பை தொடர் நடக்கவுள்ள நிலையில், இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபாரமாக பந்துவீசிய இளம் ஸ்பின்னர் டாட் மர்ஃபி ஊதிய ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். மார்கஸ் ஹாரிஸும் இடம்பெற்றுள்ளார்.
 

45

கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் வருடாந்திர ஊதிய ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள வீரர்கள்:

பாட் கம்மின்ஸ், ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், மிட்செல் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், நேதன் லயன், கேமரூன் க்ரீன், ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், அலெக்ஸ் கேரி, அஷ்டான் அகர். 

IPL 2023:சீனியர் வீரரை தூக்கி எறியும் KKR! வேற வழியின்றி RCB-யில் ஒரு மாற்றம்! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

55

ஊதிய ஒப்பந்தத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வீரர்கள்:

 சீன் அபாட், மார்கஸ் ஹாரிஸ், லான்ஸ் மோரிஸ், ஜெய் ரிச்சர்ட்ஸன், டாட் மர்ஃபி, மைக்கேல் நெசெர். 

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Recommended image1
Manav Suthar: சுழலில் இலங்கையை சுருட்டிய மானவ் சுதார்! காலே டெஸ்டில் இந்தியா அபார வெற்றி
Recommended image2
TNPL: கோவை கிங்ஸ் அசத்தல் சேஸ்.. சேப்பாக்கம் சூப்பர் கில்லிஸை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது
Recommended image3
Galle Test: மளமளவென விக்கெட்டை பறிகொடுக்கும் இலங்கை வீரர்கள்.. வெற்றி முகத்தில் இந்தியா..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved