ஐபிஎல் 2020 பெஸ்ட் ஆடும் லெவன்: ரோஹித், தோனிலாம் வெத்து.. அவருதான் கெத்து..! 2 அணிகளுக்கு செம அசிங்கம்

First Published 13, Sep 2020, 6:44 PM

ஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. இந்நிலையில், ஐபிஎல் 2020ன் பெஸ்ட் ஆடும் லெவனை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும் கேகேஆர் அணியின் முன்னாள் ஸ்பின்னருமான பிராட் ஹாக் தேர்வு செய்துள்ளார். பிராட் ஹாக் தேர்வு செய்த ஐபிஎல் 2020 ஆடும் லெவனை பார்ப்போம்.

1. டேவிட் வார்னர் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) - தொடக்க வீரர்

2. ரோஹித் சர்மா (மும்பை இந்தியன்ஸ்) - தொடக்க வீரர்

3.  விராட் கோலி (ஆர்சிபி) - 3ம் வரிசை வீரர்

4. கேன் வில்லியம்சன் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) - கேப்டன்

ஐபிஎல் 2020 பெஸ்ட் ஆடும் லெவனின் கேப்டனாக கேன் வில்லியம்சனை தேர்வு செய்துள்ளார் பிராட் ஹாக். ஐபிஎல் டைட்டிலை 4 முறை வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மாவை இந்த அணியில் தேர்வு செய்தபோதும், அவரை கேப்டனாக தேர்வு செய்யாமல் வில்லியம்சனை கேப்டனாக்கியுள்ளார் பிராட் ஹாக். தோனியை ஆடும் லெவனில் கூட தேர்வு செய்யவில்லை.

5. ரிஷப் பண்ட் (டெல்லி கேபிடள்ஸ்) - விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன்

6. ஆண்ட்ரே ரசல் (கேகேஆர்) -  அதிரடி ஆல்ரவுண்டர்

7. ரவீந்திர ஜடேஜா (சிஎஸ்கே) - ஸ்பின் ஆல்ரவுண்டர்

8. சுனில் நரைன் (கேகேஆர்) - ஸ்பின் ஆல்ரவுண்டர்

9. யுஸ்வேந்திர சாஹல் (ஆர்சிபி) - ரிஸ்ட் ஸ்பின்னர்

10. புவனேஷ்வர் குமார் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) -  ஃபாஸ்ட் பவுலர்

11. ஜஸ்ப்ரித் பும்ரா (மும்பை இந்தியன்ஸ்) - ஃபாஸ்ட் பவுலர்

ஐபிஎல் 2020 பெஸ்ட் ஆடும் லெவனில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகளை சேர்ந்த ஒரு வீரரைக்கூட பிராட் ஹாக் தேர்வு செய்யவில்லை.

loader