MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• Sports Cricket
• போயும் போயும் அவருக்கு இத்தனை கோடியா? இது பெரிய ரிஸ்க் ஆர்சிபி; சொந்தநாட்டு வீரராக இருந்தாலும் ஓபனா பேசிய ஹாக்

போயும் போயும் அவருக்கு இத்தனை கோடியா? இது பெரிய ரிஸ்க் ஆர்சிபி; சொந்தநாட்டு வீரராக இருந்தாலும் ஓபனா பேசிய ஹாக்

மேக்ஸ்வெல்லுக்கு ரூ.14.25 கோடிக்கு தகுதியில்லாத வீரர் என்றும் ஆர்சிபி அவரை பெருந்தொகைக்கு எடுத்து பெரிய ரிஸ்க் எடுத்திருப்பதாகவும் ஆஸி., அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவான் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : karthikeyan V
Published : Feb 20 2021, 02:57 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
15

சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்காக ஆடும்போது அடித்து துவம்சம் செய்யும் மேக்ஸ்வெல், ஐபிஎல் என்று வந்தால், பொட்டிப்பாம்பாய் அடங்கிப்போகிறார். கடந்த சீசனில் 11 இன்னிங்ஸ்களில் வெறும் 15.42 என்ற சராசரி மற்றும் 101.88 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் மொத்தமாகவே வெறும் 108 ரன்கள் மட்டுமே அடித்தார். கடந்த சீசனில் மேக்ஸ்வெல் ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை என்பதுதான் பெருங்கொடுமை. இதையடுத்து அவரை பஞ்சாப் அணி கழட்டிவிட்டது.

25

ரூ.2 கோடி என்ற அடிப்படை விலையுடன் ஏலத்தில் விடப்பட்ட க்ளென் மேக்ஸ்வெல் மீது சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் ஆர்வம் காட்டின. மேக்ஸ்வெல் ஐபிஎல்லில் கடந்த சில சீசன்களாகவே சரியாக ஆடவில்லை என்றாலும், அவர் நல்ல ஃபினிஷர் என்ற வகையில், அதற்கான தேவையிருக்கும் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி ஆகிய இரு அணிகளும் அவர் மீது நம்பிக்கை வைத்து அவருக்காக கடும் போட்டியிட்டன.  கடைசியில் ரூ.14.25 கோடிக்கு மேக்ஸ்வெல்லை ஆர்சிபி ஏலத்தில் எடுத்தது.

35

மேக்ஸ்வெல் ஐபிஎல்லில் தொடர்ச்சியாக சொதப்பினாலும் கூட, அவரை ஐபிஎல் அணிகள் அதிக தொகை கொடுத்து ஏலத்தில் எடுப்பதை மட்டும் நிறுத்தவேயில்லை. கடந்த சீசனில் படுமோசமாக சொதப்பியும் கூட, அதைவிட கூடுதல் தொகைக்கு(ரூ.14.25கோடி) ஏலம்போனார் மேக்ஸ்வெல்.

45

இந்நிலையில், மேக்ஸ்வெல்லை ஆர்சிபி அணி எடுத்தது குறித்து பேசியுள்ள ஆஸி., அணியின் முன்னாள் ஸ்பின்னர் பிராட் ஹாக், மேக்ஸ்வெல் ஆடிய 9 ஐபிஎல் சீசன்களில் 2 சீசனை தவிர வேறு எதிலுமே சரியாக ஆடியதில்லை. ஆனாலும் அவரை ஏன் இவ்வளவு பெரிய தொகை கொடுத்து ஆர்சிபி எடுத்தது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இதன்மூலம் ஆர்சிபி பெரிய ரிஸ்க் எடுத்துள்ளது. மேக்ஸ்வெல் நன்றாக ஆட வேண்டும் என்று ஆர்சிபி பிரார்த்தனை தான் செய்ய வேண்டும்.

55

இது மேக்ஸ்வெல்லின் தவறல்ல. அவர் ஒவ்வொரு ஏலத்திலும் அவரது பெயரை சேர்க்கிறார்; அவ்வளவுதான். அவர் சரியாக ஆடவில்லை என்றாலும், அணிகள் அவரை போட்டி போட்டுக்கொண்டு அதிக தொகைக்கு ஏலமெடுக்கிறார்கள். ஆனால் இவ்வளவு பெரிய தொகையெல்லாம் மேக்ஸ்வெல்லுக்கு கொஞ்சம் ஓவர்தான் என்று ஹாக் கருத்து தெரிவித்துள்ளார்.

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sanju Samson: மைதானத்தில் சஞ்சுவின் ஆட்டம்.. கேலரியில் சாருவின் ஆரவாரம்..! இதுவல்லவோ கெமிஸ்ட்ரி..!
Recommended image2
T20 World Cup: கனெக்ஷன் கரெக்டா இருக்கே.. தோனி + 7 + இந்தியா = வின்னர்..! வேற மாரி வெற்றி..!
Recommended image3
தனி நபராக தண்ணி காட்டிய பெத்தெல்.. போராடி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இந்தியா..!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved