மீண்டும் கங்குலிக்கு நெஞ்சுவலி.. இந்த முறை வேற மருத்துவமனையில் அனுமதி

First Published Jan 27, 2021, 3:10 PM IST

நெஞ்சுவலியால் அண்மையில் ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்ட பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மீண்டும் நெஞ்சுவலி காரணமாக இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.