#IPL2021 எக்ஸ்ட்ரா 2 அணிகள் குறித்த அதிர்ச்சி செய்தி..! பிசிசிஐயின் அதிரடி
First Published Dec 21, 2020, 9:18 PM IST
ஐபிஎல் 2021ல் கூடுதலாக 2 அணிகளை சேர்ப்பது குறித்த அண்மை தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் 13 சீசன் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. ஐபிஎல் 14வது சீசன் இன்னும் 3 மாதங்களில் நடக்கவுள்ள நிலையில், அந்த சீசனை இந்தியாவில் நடத்தும் முனைப்பில் உள்ளது பிசிசிஐ.

அடுத்த சீசனுக்கு கூடுதலாக 2 அணிகளை சேர்க்க பிசிசிஐ திட்டமிட்டது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான சர்தார் படேல் ஸ்டேடியம் அமைந்துள்ள அகமதாபாத் ஒரு அணி மற்றும் மற்றொரு அணியாக கான்பூர் அல்லது லக்னோ அணி இருக்கலாம் என்று தகவல் வெளியானது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?