- Home
- Sports
- Sports Cricket
- #IPL2021 இந்தியாவில் இரண்டே ஊர்களில் ஐபிஎல் போட்டிகள்..! பிசிசிஐயின் அதிரடி திட்டம்
#IPL2021 இந்தியாவில் இரண்டே ஊர்களில் ஐபிஎல் போட்டிகள்..! பிசிசிஐயின் அதிரடி திட்டம்
ஐபிஎல் 14வது சீசன் இந்தியாவில் நடத்தப்படவுள்ள நிலையில் இரண்டே ஊர்களில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுவருகிறது.
13

<p>ஐபிஎல் 13வது சீசன் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் பார்வையாளர்களே இல்லாமல் நடத்தப்பட்டது. கொரோனாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டாலும், கொரோனா நெறிமுறைகளை பின்பற்ற வேண்டியுள்ளது.</p>
ஐபிஎல் 13வது சீசன் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் பார்வையாளர்களே இல்லாமல் நடத்தப்பட்டது. கொரோனாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டாலும், கொரோனா நெறிமுறைகளை பின்பற்ற வேண்டியுள்ளது.
23
<p>ஐபிஎல் 14வது சீசன் இந்தியாவிலேயே நடத்தப்படவுள்ளது. ஆனால் வழக்கம்போல 8 இடங்களில் நடத்தாமல், இரண்டே ஊர்களில் மட்டும் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுவருகிறது.</p>
ஐபிஎல் 14வது சீசன் இந்தியாவிலேயே நடத்தப்படவுள்ளது. ஆனால் வழக்கம்போல 8 இடங்களில் நடத்தாமல், இரண்டே ஊர்களில் மட்டும் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுவருகிறது.
33
<p>அதன்படி, ஐபிஎல் லீக் போட்டிகள் அனைத்தும் மும்பையிலும்(பிராட்போர்ன் ஸ்டேடியம், வான்கடே ஸ்டேடியம், டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியம், ரிலையன்ஸ் கிரிக்கெட் ஸ்டேடியம்), பிளே ஆஃப் போட்டிகள் அகமதாபாத் சர்தார் படேல் ஸ்டேடியத்திலும் நடத்த திட்டமிட்டுவருவதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.</p>
அதன்படி, ஐபிஎல் லீக் போட்டிகள் அனைத்தும் மும்பையிலும்(பிராட்போர்ன் ஸ்டேடியம், வான்கடே ஸ்டேடியம், டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியம், ரிலையன்ஸ் கிரிக்கெட் ஸ்டேடியம்), பிளே ஆஃப் போட்டிகள் அகமதாபாத் சர்தார் படேல் ஸ்டேடியத்திலும் நடத்த திட்டமிட்டுவருவதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Latest Videos