MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • பேட் சோதனையில் சர்ச்சை... அம்பயர் தவறால் நின்ற ஆட்டம்: பஞ்சாப்பை பதம் பார்த்த CSK இளம் புயல்!

பேட் சோதனையில் சர்ச்சை... அம்பயர் தவறால் நின்ற ஆட்டம்: பஞ்சாப்பை பதம் பார்த்த CSK இளம் புயல்!

ஐபிஎல் 2026-ல் சிஎஸ்கே vs பஞ்சாப் கிங்ஸ் போட்டியில், பேட் அளவு சோதனையில் அம்பயர் செய்த தவறால் குழப்பம் ஏற்பட்டது. பின்னர், இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே 73 ரன்கள் விளாசி அசத்தினார்.

1 Min read
Author : Velmurugan s
Published : Apr 03 2026, 10:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஆயுஷ் மாத்ரே பேட் சோதனையில் ஃபெயில்
Image Credit : Getty

ஆயுஷ் மாத்ரே பேட் சோதனையில் ஃபெயில்

சென்னையில் நடந்த சிஎஸ்கே - பஞ்சாப் கிங்ஸ் போட்டியில், 18 வயது சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே களமிறங்கியபோது, அம்பயர் அபிஜித் பட்டாச்சார்யா அவரது பேட்டை சோதனை செய்தார். ஐபிஎல் விதிமுறைப்படி இல்லாததால், மாத்ரே வேறு பேட்டை வரவழைத்தார். ஆனால், இரண்டாவது பேட்டும் சோதனையில் தோல்வியடைந்தது.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
அம்பயர் செய்த அந்த பெரிய தவறு என்ன?
Image Credit : X/CelebrityGalax

அம்பயர் செய்த அந்த பெரிய தவறு என்ன?

ஆயுஷ் மாத்ரேயின் பேட்டில் எந்த தவறும் இல்லை என அவர் வாதிட்டதால், அம்பயர் அபிஜித் பட்டாச்சார்யா மீண்டும் சோதித்தார். அப்போதுதான், தான் பேட் கேஜை தவறாகப் பிடித்திருந்ததை உணர்ந்தார். தன் தவறை சரிசெய்து, மாத்ரேயின் பேட் சரியானதே என உறுதிசெய்து, மன்னிப்பு கேட்டு ஆட்டத்தைத் தொடர அனுமதித்தார்.
35
பவுலர்களைப் பந்தாடிய 18 வயது புயல் மாத்ரே
Image Credit : Getty

பவுலர்களைப் பந்தாடிய 18 வயது புயல் மாத்ரே

இந்தக் குழப்பங்களால் கவனம் சிதறாத ஆயுஷ் மாத்ரே, வெறும் 29 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார். சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவுக்காக இளம் வயதில் அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் விளாசி அசத்தினார்.
45
கெய்க்வாடுடன் பார்ட்னர்ஷிப்.. மாத்ரேயின் சாதனைகள்!
Image Credit : ANI

கெய்க்வாடுடன் பார்ட்னர்ஷிப்.. மாத்ரேயின் சாதனைகள்!

மொத்தம் 43 பந்துகளில் 6 ஃபோர்கள், 5 சிக்ஸர்களுடன் 73 ரன்கள் குவித்த மாத்ரே, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாடுடன் 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். 18 வயதில் ஐபிஎல்-ல் அதிக ஸ்கோர் அடித்தவர்கள் பட்டியலில் மாத்ரே (94, 73) 2-வது, 3-வது இடங்களைப் பிடித்தார்.
55
CSK vs PBKS : இரு அணிகளின் விவரம்..
Image Credit : ANI

CSK vs PBKS : இரு அணிகளின் விவரம்..

டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். சென்னை அணியில் மேத்யூ ஷார்ட்டுக்குப் பதிலாக பிரசாந்த் வீர் சேர்க்கப்பட்டார். பஞ்சாப் அணியில் மாற்றம் இல்லை. இரு அணிகளின் பிளேயிங் 11 விவரம் இதோ.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிஎஸ்கே
சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐபிஎல்
இந்தியன் பிரீமியர் லீக்
 
1st ODI • NZ vs IND 2026
Live
NZNZ
185
INDIND
(1.4 ov)5/1
IND need 181 runs in 290 balls
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Glenn Maxwell: கிரிக்கெட்டுக்கு 'குட்பை' சொன்ன தமிழ்நாட்டு மருமகன்! 'பிக் ஷோ' கிளென் மேக்ஸ்வெல் திடீர் ஒய்வு!
Recommended image2
IPL 2027 Auction: ரூ.14 கோடி பிளேயரை கழட்டிவிடும் சிஎஸ்கே.. தோனியின் மாஸ்டர் பிளான்!
Recommended image3
Vaibhav Suryavanshi: "சுடு தண்ணி மட்டும் குடிப்பா.." வைபவ் சூர்யவன்ஷிக்கு ரசிகை அட்வைஸ்.. பாலகன் ரியாக்ஷன் வீடியோ பாருங்க!
Related Stories
Recommended image1
IPL-ல் பங்கேற்க அனுமதி மறுப்பு.. நீதிமன்றத்தில் வழக்கு போட்ட RCB வீரர்.. பரபரப்பு தகவல்!
Recommended image2
MS Dhoni: ஐபிஎல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! தோனி விளையாடமாட்டார் என அறிவித்த CSK - காரணம் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved