MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• Sports Cricket
• சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த அக்ஸர் படேல்..! அறிமுக தொடரிலேயே தரமான சம்பவம்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த அக்ஸர் படேல்..! அறிமுக தொடரிலேயே தரமான சம்பவம்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அக்ஸர் படேல், அறிமுக தொடரிலேயே 27 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

1 Min read
Author : karthikeyan V
Published : Mar 06 2021, 04:47 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
14

இந்தியா இங்கிலாந்து இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 3 1 என வென்றதுடன், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேறியது. இன்று முடிந்த கடைசி டெஸ்ட்டின் ஆட்டநாயகனாக ரிஷப் பண்ட்டும், தொடர்நாயகனாக ரவிச்சந்திரன் அஷ்வினும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 3-1 என வென்றதுடன், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேறியது. இன்று முடிந்த கடைசி டெஸ்ட்டின் ஆட்டநாயகனாக ரிஷப் பண்ட்டும், தொடர்நாயகனாக ரவிச்சந்திரன் அஷ்வினும் தேர்வு செய்யப்பட்டனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

இந்த தொடரில் இந்திய அணி சார்பில் சீனியர் வீரரான அஷ்வின் நிறைய விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணி தொடரை வெல்ல காரணமாக திகழ்ந்தார். தொடர் நாயகன் விருதையும் வென்றார். ஆனால் இந்த தொடரை இந்திய அணி வெல்ல முக்கியமான மற்றொரு காரணம் அக்ஸர் படேல். இந்த தொடரில் தான் அக்ஸர் படேல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். சென்னையில் நடந்த முதல் போட்டியில் அக்ஸர் படேல் ஆடவில்லை. ஷபாஸ் நதீம் தான் ஆடினார். 2வது போட்டியில் தான் அக்ஸர் படேல் அறிமுகமானார்.

34

அறிமுக போட்டியிலேயே ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய அக்ஸர் படேல், அகமதாபாத்தில் நடந்த பகலிரவு(3வது) டெஸ்ட்டில் 2 இன்னிங்ஸ்களிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2வது டெஸ்ட்டில் மொத்தமாக 7, 3வது டெஸ்ட்டில் 11 விக்கெட்டுகள் வீழ்த்திய அக்ஸர் படேல், கடைசி டெஸ்ட்டில்  9 விக்கெட்டுகள் என 3 டெஸ்ட்டில் மொத்தமாக 27 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 3 டெஸ்ட்டிலுமே குறைந்தது ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்தினார்.

44

இந்த தொடரில்(அதுவும் 3 போட்டிகளில்) 27 விக்கெட்டுகளை வீழ்த்தியதன்மூலம், அறிமுக டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை படைத்தார் அக்ஸர் படேல். இதற்கு முன்பாக 2008ல் இந்தியாவுக்கு எதிராக இலங்கை ஸ்பின்னர் அஜந்தா மெண்டிஸ் அறிமுக டெஸ்ட் தொடரில் 26 விக்கெட்டுகள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை அக்ஸர் படேல் முறியடித்துள்ளார்.

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vaibhav Suryavanshi: ஆத்தாடி! 15 வயதில் இத்தனை கோடிகள் சொத்தா? சொத்து மதிப்பிலும் சிக்சர் அடிக்கும் வைபவ் சூர்யவன்ஷி!
Recommended image2
Kavya Maran: மைதானத்திலேயே அழுத காவ்யா மாறன்... நொறுங்கிப்போன ஆரஞ்சு ஆர்மி..! வைரல் வீடியோ
Recommended image3
Vaibhav Sooryavanshi: 15 வயதில் IPL-ஐ மிரட்டும் இளம் புயல்! 29 பந்தில் 97 ரன்கள் அடித்து அசத்தல்!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved