MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• Sports Cricket
• #AUSvsIND தம்பி நீங்க கிளம்புங்க; ஆஸி., அணியில் அதிரடி மாற்றம்! நம்ம ஆளுங்க செம கெத்து! ஆஸி., முதலில் பேட்டிங்

#AUSvsIND தம்பி நீங்க கிளம்புங்க; ஆஸி., அணியில் அதிரடி மாற்றம்! நம்ம ஆளுங்க செம கெத்து! ஆஸி., முதலில் பேட்டிங்

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடுகிறது.

1 Min read
karthikeyan V
Published : Nov 29 2020, 09:13 AM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
16

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டி இன்று நடக்கிறது.

26

சிட்னியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் ஃபின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

36

கடந்த போட்டியில் அபார வெற்றி பெற்ற போதிலும் ஆஸ்திரேலிய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மார்கஸ் ஸ்டோய்னிஸுக்கு சிறு காயம் என்பதால் அவர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

46

ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷேன், க்ளென் மேக்ஸ்வெல், மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஸாம்பா.

56

இந்திய அணி முதல் போட்டியில் தோற்றிருந்தாலும், ஆடும் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் களமிறங்கிய அதே வீரர்களுடன் தான் இந்த போட்டியிலும் ஆடுகிறது.

66

இந்திய அணி:

ஷிகர் தவான், மயன்க் அகர்வால், விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, சைனி, ஷமி, சாஹல், பும்ரா.

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Recommended image1
அந்த ஒரு தோல்வி மனசே உடைஞ்சு போச்சு.. உலகக்கோப்பை தோல்வி குறித்து மனம் திறந்த ரோகித்
Recommended image2
முதல் T20: ஜெமிமா ருத்ரதாண்டவம்.. கைகொடுத்த ஸ்மிருதி மந்தனா.. இலங்கையை பந்தாடிய இந்தியா!
Recommended image3
U19 ஆசிய கோப்பையை தட்டித் தூக்கியது பாகிஸ்தான்! 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved