#AUSvsIND முதல் ஒருநாள் போட்டி: பேரை எல்லாம் கேட்டாலே சும்மா அதிருதுல்ல.. உத்தேச ஆஸி., அணி
First Published Nov 26, 2020, 4:22 PM IST
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டி நாளை சிட்னியில் நடக்கிறது.

சமபலம் வாய்ந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டி என்பதால் போட்டி கடுமையாக இருக்கும். இந்திய அணி வலுவாக உள்ளது. அதேவேளையில், சொந்த மண்ணில் இந்திய அணி மீது ஆதிக்கம் செலுத்தி கெத்தாக தொடரை வெல்லும் முனைப்பில் உள்ள ஆஸ்திரேலிய அணியும் சளைத்தது அல்ல. முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கும் உத்தேச ஆஸ்திரேலிய அணியை பார்ப்போம்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?