MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• Sports Cricket
• #AUSvsIND 3வது டெஸ்ட்: இவங்கதான் ஓபனர்ஸ்.. தொடக்க ஜோடியை உறுதி செய்த ஆஸி., ஹெட் கோச்..!

#AUSvsIND 3வது டெஸ்ட்: இவங்கதான் ஓபனர்ஸ்.. தொடக்க ஜோடியை உறுதி செய்த ஆஸி., ஹெட் கோச்..!

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் ஆஸி., அணியின் தொடக்க ஜோடி எதுவென்று தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.

1 Min read
Author : karthikeyan V
Published : Jan 05 2021, 06:07 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
14

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றதால் தொடர் 1 1 என சமனடைந்துள்ள நிலையில், வரும் 7ம் தேதி சிட்னியில் 3வது டெஸ்ட் தொடங்குகிறது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றதால் தொடர் 1-1 என சமனடைந்துள்ள நிலையில், வரும் 7ம் தேதி சிட்னியில் 3வது டெஸ்ட் தொடங்குகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

3வது டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்குமே முக்கியமான போட்டி. இந்த போட்டியில் இரு அணிகளின் தொடக்க ஜோடியுமே மாறுகிறது. அந்தவகையில், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஜோடி முற்றிலுமாக மாறுகிறது. முதல் 2 போட்டிகளில் ஆடிராத டேவிட் வார்னர் மற்றும் வில் புகோவ்ஸ்கி ஆடிராத நிலையில், 3வது போட்டிக்கான அணியில் அவர்கள் இருவருமே அணியில் எடுக்கப்பட்டிருந்தாலும், ஆடும் லெவனில் யார் யார் தொடக்க வீரர்களாக ஆடுவார்கள் என்பது கேள்வியாக இருந்தது.

34

டேவிட் வார்னர் முழு ஃபிட்னெஸுடன் இல்லையென்றாலும், முக்கியமான போட்டி என்பதால் அவர் ஆடுவார் என்பது தெரிந்ததே. ஆனால் மேத்யூ வேட் தொடக்க வீரராக நன்றாக ஆடினார் என்பதால், வில் புகோவ்ஸ்கி நிலை குறித்த சந்தேகம் இருந்தது.

44

ஆனால் டேவிட் வார்னரும் இளம் வீரரான வில் புகோவ்ஸ்கியுமே தொடக்க வீரர்களாக இறங்குவார்கள் என்பதை உணர்த்தும் விதமாக அவர்கள் இருவரும் வலையில் பேட்டிங் பயிற்சி செய்யும் வீடியோவை கிரிக்கெட் ஆஸ்திரேலியா அண்மையில் டுவிட்டரில் பகிர்ந்திருந்தது. இந்நிலையில், அவர்கள் இருவரும் தான் ஆஸி., அணியின் தொடக்க வீரர்கள் என்பதை அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் உறுதிப்படுத்தியுள்ளார்.

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Recommended image1
Womens T20 World Cup: இங்கி.யை வீழ்த்தி ஆஸி. சாதனை மழை! முறியடிக்கப்பட்ட 6 மெகா ரெக்கார்ட்ஸ்
Recommended image2
IND vs ENG 3rd T20: வேஸ்ட் லக்கேஜ்! 2 வீரர்கள் நீக்கம்! சஞ்சு சாம்சன் கம்பேக்! இந்தியா பிளேயிங் லெவன்!
Recommended image3
IND vs ENG 2nd T20: இந்த 2 வீரர்கள் வேஸ்ட்! ஒரே ஓவரில் மாறிய மேட்ச்! இந்தியா தோல்விக்கான 5 காரணங்கள்!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved