MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• Sports Cricket
• #AUSvsIND 3வது டெஸ்ட்: ரிஷப் பண்ட்டின் மட்டமான விக்கெட் கீப்பிங்..! ஆஸி., அணி சிறப்பான பேட்டிங்

#AUSvsIND 3வது டெஸ்ட்: ரிஷப் பண்ட்டின் மட்டமான விக்கெட் கீப்பிங்..! ஆஸி., அணி சிறப்பான பேட்டிங்

3வது டெஸ்ட் போட்டியில் ஆஸி., அணி சிறப்பாக பேட்டிங் ஆடிவருகிறது.

2 Min read
Author : karthikeyan V
Published : Jan 07 2021, 02:18 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
19
toss

toss

toss
29

இந்திய அணியில் காயமடைந்த உமேஷ் யாதவுக்கு பதிலாக நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டுள்ளார். ரோஹித் சர்மா அணியில் இணைவதால் மயன்க் அகர்வால், ஷுப்மன் கில் ஆகிய இருவரில் யார் நீக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், மயன்க் அகர்வால் நீக்கப்பட்டுள்ளார்.

39

இந்திய அணி:

ரோஹித் சர்மா(துணை கேப்டன்), ஷுப்மன் கில், புஜாரா, ரஹானே(கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஜடேஜா, அஷ்வின், முகமது சிராஜ், நவ்தீப் சைனி, பும்ரா.

49

ஆஸி., அணியில் தொடக்க ஜோடி மாற்றப்பட்டுள்ளது. வார்னர் மற்றும் வில் புகோவ்ஸ்கி தொடக்க வீரர்களாக இறங்கினர். முதலிரண்டு போட்டிகளில் தொடக்க வீரராக இறங்கிய மேத்யூ வேட் இந்த போட்டியில் மிடில் ஆர்டரில் ஆடுகிறார். ஜோ பர்ன்ஸ், டிராவிஸ் ஹெட் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

59

ஆஸி., அணி:

டேவிட் வார்னர், வில் புகோவ்ஸ்கி, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், மேத்யூ வேட், கேமரூன் க்ரீன், டிம் பெய்ன்(கேப்டன், விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நேதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட்.

69

டாஸ் வென்ற ஆஸி., அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. தொடக்க வீரர்களாக வார்னரும் புகோவ்ஸ்கியும் இறங்கினர். வார்னரை ஐந்து ரன்களுக்கே சிராஜ் வீழ்த்திவிட, அதன்பின்னர் புகோவ்ஸ்கியும் லபுஷேனும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். அறிமுக போட்டியிலேயே புகோவ்ஸ்கி அரைசதம் அடித்தார்.

79
rishabh

rishabh

rishabh
89

புகோவ்ஸ்கி ஆட்டமிழந்த பின்னர், லபுஷேனுடன் ஸ்மித் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடிவருகிறார். முதல் 2 போட்டிகளிலும் சேர்த்தே 10 ரன்கள் மட்டுமே அடித்த ஸ்மித், இந்த போட்டியில் சிறப்பாக ஆடிவருகிறார். லபுஷேன் 67 ரன்களுடனும் ஸ்மித் 30 ரன்களுடனும் களத்தில் நின்ற நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிந்தது.

99

முதல் நாளான இன்றைய ஆட்டத்தில்  55 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. மழையால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டதால், 35 ஓவர்கள் வீசமுடியவில்லை. முதல் நாள் ஆட்ட முடிவில்  55 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் அடித்துள்ளது ஆஸி., அணி.

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Recommended image1
T20 World Cup: மைதானத்திலேயே சண்டையிட்டுக் கொண்ட ரோகித், ரித்திகா ஜோடி..
Recommended image2
WATCH: உலகக்கோப்பையுடன் ஆஞ்சநேயர் கோவிலில் சரணடைந்த சூர்யா, கம்பீர்! சிலிர்க்க வைக்கும் காட்சிகள்!
Recommended image3
டீம் இந்தியா வெற்றி.. இது வெற்றியல்ல, ஒரு செயல்முறை: ஆசிரியர் கருத்து
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved