MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • #AUSvsIND 2வது டெஸ்ட்: ஆஸி.,யை சொற்ப ரன்களுக்கு பொட்டளம் கட்டிய பும்ரா, அஷ்வின்..!

#AUSvsIND 2வது டெஸ்ட்: ஆஸி.,யை சொற்ப ரன்களுக்கு பொட்டளம் கட்டிய பும்ரா, அஷ்வின்..!

2வது டெஸ்ட் போட்டியில் ஆஸி., அணியை 195 ரன்களுக்கு இந்திய பவுலர்கள் பொட்டளம் கட்டினர்.  

2 Min read
Author : karthikeyan V
Published : Dec 26 2020, 01:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. விராட் கோலி ஆடாததால் இந்திய அணி அஜிங்க்யா ரஹானே கேப்டன்சியில் களம் கண்டது. டாஸ் வென்ற ஆஸி., கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஆஸி., அணியை 195 ரன்களுக்கே சுருட்டியது இந்திய அணி. ஆஸி., அணியின் தொடக்க வீரர்களாக மேத்யூ வேடும் ஜோ பர்ன்ஸும் களமிறங்கினர். இன்னிங்ஸின் ஐந்தாவது ஓவரிலேயே ஜோ பர்ன்ஸை டக் அவுட்டாக்கி அனுப்பினார் பும்ரா. விரைவிலேயே ஸ்பின்னர் அஷ்வினையும் பந்துவீச அழைத்தார் கேப்டன் ரஹானே. அந்த முயற்சிக்கு நல்ல பலனும் கிடைத்தது. மேத்யூ வேடை 30 ரன்களுக்கு வீழ்த்திய அஷ்வின், கடந்த போட்டியை போலவே இம்முறையும் ஸ்மித்தை ரன்னே அடிக்கவிடாமல் டக் அவுட்டாக்கினார்.

35
இதையடுத்து 38 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்ட ஆஸ்திரேலிய அணியில், மார்னஸ் லபுஷேனும் டிராவிஸ் ஹெட்டும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து நன்றாக ஆடினர். இருவரும் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 86 ரன்களை சேர்த்தனர். டிராவிஸ் ஹெட்டை 38 ரன்களுக்கு வீழ்த்தி அந்த ஜோடியை பிரித்து பிரேக் கொடுத்தார் பும்ரா. இதையடுத்து லபுஷேனை 48 ரன்களுக்கு வீழ்த்தினார் சிராஜ்.

45
டிராவிஸ் ஹெட், லபுஷேன் ஆட்டமிழந்த அடுத்த 61 ரன்களில் ஆஸி., அணி எஞ்சிய ஐந்து விக்கெட்டுகளையும் இழந்து 195 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி சார்பில் பும்ரா அதிகபட்சமாக ஐந்து விக்கெட்டுகளையும், அஷ்வின் 3 விக்கெட்டுகளையும், சிராஜ் 2 விக்கெட்டுகளையும் ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

55
இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் மயன்க் அகர்வால் ஸ்டார்க் வீசிய இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே டக் அவுட்டானார். இதையடுத்து ஷுப்மன் கில்லுடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். சிறப்பாக ஆடிய கில், 38 பந்தில் ஐந்து பவுண்டரிகளுடன் 28 ரன்கள் அடித்து களத்தில் நிற்கிறார். கில்லும் புஜாராவும் களத்தில் இருந்த நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிந்தது. முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 36  ரன்கள் அடித்துள்ளது.

About the Author

KV
karthikeyan V
 
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs NZ 2nd Test: 2வது டெஸ்டில் இந்தியாவிற்கு பேரதிர்ச்சி... அடுத்தடுத்து விக்கெட் இழந்து தவிப்பு
Recommended image2
New Zealand vs India: பொறுமையை சோதித்த பிளண்டெல்... பொட்லம் பண்ணிய இந்தியா... முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து ஆல் அவுட்
Recommended image3
NZ vs IND : 2வது டெஸ்டிலும் அதே மிஸ்டேக் செய்த இந்தியா... முதல் நாள் முடிவில் நியூசிலாந்து ஸ்கோர் எவ்வளவு தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved