MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • CSK vs RCB: இன்னும் எத்தனை மாற்றங்கள் செய்வீர்கள்? தடுமாறும் சிஎஸ்கே-வை விளாசும் அஸ்வின்!

CSK vs RCB: இன்னும் எத்தனை மாற்றங்கள் செய்வீர்கள்? தடுமாறும் சிஎஸ்கே-வை விளாசும் அஸ்வின்!

நடப்பு சாம்பியனான RCB, இந்த சீசனின் தனது முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. கேப்டன் ரஜத் படிதார், விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர்.

2 Min read
Author : Rayar A
Published : Apr 05 2026, 05:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
CSK vs RCB
Image Credit : X@IPL/ANI

CSK vs RCB

சூப்பர் சண்டேயின் இரண்டாவது போட்டியாக, தென்னிந்தியாவின் இருபெரும் அணிகளான RCB-யும் CSK-வும் மோதுகின்றன. இந்த ஆட்டம் பெங்களூரு எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது. தற்போதைய ஃபார்மை வைத்துப் பார்த்தால் பெங்களூரு அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். ஆனால், ஒரு முன்னாள் வீரராக என் மனசு சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெயிக்க வேண்டும் என நினைக்கிறது என்று அஸ்வின் கூறியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
அஸ்வின் கணிப்பு
Image Credit : Getty

அஸ்வின் கணிப்பு

யாரையும் ஃபேவரைட்னு சொல்ல மாட்டேன். என் மனசு எப்பவும் மஞ்சள் ஜெர்சிக்காகத்தான் துடிக்கும். இதைச் சொல்ல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இந்த மேட்ச்ல என் மனசு CSK ஜெயிக்கணும்னு சொன்னாலும், மூளை RCB பக்கம்தான் இருக்கு. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சென்னை அணி 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதை ஒரு மோசமான நாளாகக் கருதலாம். மோசமான வானிலை மற்றும் பிட்ச் நிலைமை அன்று அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது என அஸ்வின் விளக்கினார்.

அஸ்வின் கேள்வி

தொடர் தோல்விகளுக்குப் பிறகு CSK அணியில் நடக்கும் மாற்றங்களையும் அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார். ஜேமி ஓவர்டன், மேட் ஷார்ட்டுக்குப் பதிலாக ராகுல் சாஹர், பிரசாந்த் வீர் சேர்க்கப்பட்டதை குறிப்பிட்டு, 'இன்னும் எத்தனை மாற்றங்கள் செய்வீர்கள்?' எனக் கேட்டுள்ளார். தோனி இல்லாதது அணியின் சமநிலையை பாதிப்பதாகவும் அவர் கூறினார்.

34
ஜோஷ் ஹேசில்வுட் காயம்
Image Credit : Getty

ஜோஷ் ஹேசில்வுட் காயம்

பெங்களூரு அணி நல்ல ஃபார்மில் இருந்தாலும், பவுலிங் ஒரு கவலையாக உள்ளது. ஜோஷ் ஹேசில்வுட் காயத்தால் ஓய்வில் இருக்கிறார். நுவான் துஷாராவுக்கு இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து இன்னும் என்ஓசி கிடைக்கவில்லை. யாஷ் தயாள் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளார். இப்போது ஜேக்கப் டஃபி, புவனேஷ்வர் குமார் மீதுதான் கவனம் உள்ளது.

44
சிஎஸ்கே ஆதிக்கம்
Image Credit : ANI

சிஎஸ்கே ஆதிக்கம்

நடப்பு சாம்பியனான RCB, இந்த சீசனின் தனது முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. கேப்டன் ரஜத் படிதார், விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். சிஎஸ்கே இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளதால், இந்த போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதுவரை இவ்விரு அணிகளும் 35 முறை மோதியுள்ளன. இதில் CSK 21 முறையும், RCB 13 முறையும் வெற்றி பெற்றுள்ளன (ஒரு போட்டி முடிவில்லை).

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஐபிஎல்
விளையாட்டு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Asian Games 2026: சிக்ஸர் மழை பொழிந்த இந்திய மகளிர் அணி.. ஆசிய விளையாட்டில் புதிய சாதனை ஸ்கோர்!
Recommended image2
IND vs JPN T20I: ஜப்பானுடன் டி20 மோதல், சஞ்சுவுடன் வைபவ் ஓப்பனிங், அபிஷேக்குக்கு ரெஸ்ட்!
Recommended image3
MS Dhoni: “பிளேயரா? மென்டரா?” தோனியின் அடுத்த ரோல் என்ன..? CSK வெளியிட்ட முக்கிய அப்டேட்..!
Related Stories
Recommended image1
IPL 2026: சேஸிங்கில் புது சாதனை படைத்த 'கிங்' விராட் கோலி.. SRH-ஐ ஊதித்தள்ளிய RCB
Recommended image2
IPL-ல் பங்கேற்க அனுமதி மறுப்பு.. நீதிமன்றத்தில் வழக்கு போட்ட RCB வீரர்.. பரபரப்பு தகவல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved