#AUSvsIND 2வது டெஸ்ட்: மீண்டும் ஸ்மித்தை "0"க்கு அனுப்பிய அஷ்வின்..! 3 விக்கெட்டை விரைவில் இழந்த ஆஸி.,
First Published Dec 26, 2020, 8:46 AM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் அந்த அணியின் 3 விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்திவிட்டது இந்திய அணி.

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. விராட் கோலி இல்லாததால் ரஹானேவின் கேப்டன்சியில் களம் கண்டுள்ளது இந்திய அணி. டாஸ் வென்ற ஆஸி., கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ஆஸி., அணியின் தொடக்க வீரர்களாக மேத்யூ வேடும் ஜோ பர்ன்ஸும் களமிறங்கினர். இன்னிங்ஸின் ஐந்தாவது ஓவரிலேயே ஜோ பர்ன்ஸை டக் அவுட்டாக்கி அனுப்பினார் பும்ரா.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?