ஐபிஎல் 2020: ரெய்னா இல்லாதது கூட பரவாயில்ல.. சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பிரச்னையே இதுதான்

First Published 12, Sep 2020, 5:37 PM

ஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. ஐபிஎல்லின் வெற்றிகரமான அணிகளான மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் மீண்டும் ஒருமுறை கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளன. முதல் போட்டியிலேயே சிஎஸ்கேவும் மும்பை இந்தியன்ஸும் தான் மோதுகின்றன. ஐபிஎல் ஜுரம் தொடங்கிவிட்ட நிலையில், ரசிகர்கள் ஐபிஎல் தொடக்கத்திற்காக ஆர்வத்துடன் காத்திருக்கும் நிலையில், பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்ட தோனி தலைமையிலான சிஎஸ்கே அணிக்கு, இந்த சீசனில் பெரும் சிக்கலாக இருக்கப்போவது எது என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்லில் இதுவரை சிஎஸ்கே அணி ஆடியுள்ள 10 சீசன்களில் அனைத்திலுமே பிளே ஆஃபிற்கு தகுதி பெற்றிருப்பதுடன், 8 சீசன்களில் ஃபைனல் வரை சென்று, அதில் 3 முறை கோப்பையை வென்றுள்ளது.

ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியான சிஎஸ்கே, 4வது முறையாக இந்த சீசனில் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள நிலையில், தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி வீரர்கள், ஐக்கிய அரபு அமீரகத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன.

சிஎஸ்கேவின் நட்சத்திர மற்றும் சீனியர் வீரர்களான ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகிய இருவரும் இந்த சீசனில் ஆடாத நிலையில், அவர்களது இடத்தை பூர்த்தி செய்யும் சரியான வீரர்களை களமிறக்குவது சிஎஸ்கே அணிக்கு பெரும் சவால்.

இந்நிலையில், இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்கு, இந்த சீசனில் பெரும் பிரச்னையாக இருக்கப்போவது மும்பை இந்தியன்ஸ் தான் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசியுள்ள ஆகாஷ் சோப்ரா, சிஎஸ்கே அனிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி தான் பெரிய சவாலாகவும் பிரச்னையாகவும் இருக்கப்போகிறது. ஐபிஎல் வரலாற்றை திரும்பிப்பார்த்தால், சிஎஸ்கே அணியின் மேஜிக் பலிக்காத ஒரே அணி மும்பை இந்தியன்ஸ் தான். மும்பை இந்தியன்ஸ் தான் சிஎஸ்கேவிற்கு பெரிய பிரச்னை என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்லில் சிஎஸ்கே 3 முறையும் அதைவிட ஒருமுறை கூடுதலாக மும்பை இந்தியன்ஸ் 4 முறையும் கோப்பையை வென்றுள்ளன. ஐபிஎல்லில் ஆதிக்கம் செலுத்தும் சிஎஸ்கேவிற்கே கொடுங்கனவு என்றால் அது மும்பை இந்தியன்ஸ்தான்.

மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் இதுவரை 4 முறை ஐபிஎல் ஃபைனலில் மோதியுள்ளன. அதில் 3 முறை மும்பை இந்தியன்ஸ் தான் வென்றது. இதுவரை இந்த இரு அணிகளும் மோதிய 28 ஐபிஎல் போட்டிகளில் 17ல் மும்பை இந்தியன்ஸ் அணி தான் வென்றிருக்கிறது. சிஎஸ்கே மீது ஆதிக்கம் செலுத்தும் ஒரே அணி மும்பை இந்தியன்ஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

loader