ஐபிஎல் 2020: கேகேஆர் அணியின் பெஸ்ட் ஆடும் லெவன் காம்பினேஷன்.. முன்னாள் வீரரின் அதிரடி தேர்வு

First Published 16, Sep 2020, 3:43 PM

ஐபிஎல் 13வது சீசன் தொடங்க இன்னும் இரண்டே நாட்களே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. இந்த சீசனில் எதிர்பார்ப்பு அதிகமுள்ள அணிகளில் கேகேஆர் அணியும் ஒன்று. தினேஷ் கார்த்திக் தலைமையிலான கேகேஆர் அணியில் ஷுப்மன் கில், நிதிஷ் ராணா ஆகிய இளம் அதிரடி பேட்ஸ்மேன்கள் மற்றும் சுனில் நரைன், இயன் மோர்கன், ஆண்ட்ரே ரசல், கம்மின்ஸ் ஆகிய வெளிநாட்டு வீரர்களும், சித்தார்த் மணிமாறன்(ஸ்பின்னர்), ஷிவம் மாவி ஆகிய இளம் இந்திய பவுலர்களும் உள்ளனர்.

அதிரடி பேட்டிங், அருமையான ஸ்பின் மற்றும் ஃபாஸ்ட் பவுலிங் கொண்ட சிறந்த அணி காம்பினேஷனை கேகேஆர் பெற்றுள்ளது. அந்தவகையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த கேகேஆர் அணியில் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம்.

1. சுனில் நரைன் (தொடக்க வீரர், ஸ்பின்னர்)

1. சுனில் நரைன் (தொடக்க வீரர், ஸ்பின்னர்)

2. ஷுப்மன் கில் (தொடக்க வீரர்)

2. ஷுப்மன் கில் (தொடக்க வீரர்)

3. நிதிஷ் ராணா (3ம் வரிசை அதிரடி வீரர்)

3. நிதிஷ் ராணா (3ம் வரிசை அதிரடி வீரர்)

4. தினேஷ் கார்த்திக் (கேப்டன், விக்கெட் கீப்பர்)

4. தினேஷ் கார்த்திக் (கேப்டன், விக்கெட் கீப்பர்)

5. இயன் மோர்கன் (அதிரடி மிடில் ஆர்டர் வீரர்)

5. இயன் மோர்கன் (அதிரடி மிடில் ஆர்டர் வீரர்)

6. ஆண்ட்ரே ரசல் (அதிரடி ஆல்ரவுண்டர்)

6. ஆண்ட்ரே ரசல் (அதிரடி ஆல்ரவுண்டர்)

7. ரிங்கு சிங்/சித்தேஷ் லத்/ராகுல் திரிபாதி

இவர்கள் மூவரில் ஒருவரை எடுக்கலாம் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இவர்களில் ராகுல் திரிபாதி தான் மற்ற இருவரை விட அதிக அனுபவம் வாய்ந்தவர். அவர் புனே சூப்பர்ஜெயிண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளில் ஆடியிருக்கிறார். ரிங்கு சிங்கும் கேகேஆர் அணியில் ஆடியிருக்கிறார். எனினும் இவர்கள் மூவரில் ராகுல் திரிபாதி சரியான தேர்வாக இருப்பார்.

9. பாட் கம்மின்ஸ் (ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர்)

9. பாட் கம்மின்ஸ் (ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர்)

9. குல்தீப் யாதவ் (இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர்)

9. குல்தீப் யாதவ் (இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர்)

11. பிரசித் கிருஷ்ணா (ஃபாஸ்ட் பவுலர்)

11. பிரசித் கிருஷ்ணா (ஃபாஸ்ட் பவுலர்)

11. ஷிவம் மாவி/கமலேஷ் நாகர்கோடி/சந்தீப் வாரியர் (ஃபாஸ்ட் பவுலர்)

பாட் கம்மின்ஸ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோருடன் 3வது ஃபாஸ்ட் பவுலராக ஷிவம் மாவி, நாகர்கோடி மற்றும் சந்தீப் வாரியர் ஆகிய மூவரில் ஒருவர் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

loader