MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• Sports Cricket
• #BBLல் பொளந்து கட்றாப்ள; எப்படியாவது எடுத்துரணும்.! இங்கி., வீரரை தட்டி தூக்க முட்டி மோதும் 3 ஐபிஎல் அணிகள்..!

#BBLல் பொளந்து கட்றாப்ள; எப்படியாவது எடுத்துரணும்.! இங்கி., வீரரை தட்டி தூக்க முட்டி மோதும் 3 ஐபிஎல் அணிகள்..!

பிக்பேஷ் லீக்கில் மிகச்சிறப்பாக ஆடி ரன்களையும் சிட்னி தண்டர் அணிக்கு வெற்றிகளையும் குவித்து கொடுத்துவரும் இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸை எடுக்க ஆர்வம் காட்டும் 3 அணிகளை பார்ப்போம்.

2 Min read
Author : karthikeyan V
Published : Jan 29 2021, 05:20 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
16

இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் அலெக்ஸ் ஹேல்ஸ், 2019ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு இங்கிலாந்து அணியில் ஆடவில்லை. ஊக்கமருந்து உட்கொண்ட விவகாரத்தில் தடை பெற்ற அலெக்ஸ் ஹேல்ஸ், இங்கிலாந்து 2019ல் நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் ஆடவில்லை. தடை காரணமாக, அதற்கு முன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஆடிவந்த அலெக்ஸ் ஹேல்ஸ், 2019லிருந்து ஐபிஎல்லிலும் ஆடவில்லை.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் பிக்பேஷ் லீக்கில் சிட்னி தண்டர் அணியில் ஆடிவரும் அலெக்ஸ் ஹேல்ஸ், நடப்பு சீசனில் அடி வெளுத்துவிட்டார். நேரடியாக நாக் அவுட் போட்டிக்கு முன்னேறியுள்ளது சிட்னி தண்டர் அணி. அதற்கு அலெக்ஸ் ஹேல்ஸின் அதிரடி பேட்டிங் மிக முக்கிய காரணம். பிக்பேஷ் லீக்கின் நடப்பு சீசனில் இதுவரை 14 போட்டிகளில் ஆடி, 163.60 ஸ்டிரைக் ரேட் மற்றும் 41.15  என்ற சராசரியுடன் 535  ரன்கள் அடித்துள்ளார்.

36

செம ஃபார்மில் சிறப்பாக அடித்து ஆடிவரும் அலெக்ஸ் ஹேல்ஸை ஐபிஎல் 14வது சீசனில் எடுக்க 3 அணிகள் ஆர்வம் காட்ட வாய்ப்புள்ளது. வரும் பிப்ரவரி 18ம் தேதி சென்னையில், ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலம் நடக்கவுள்ள நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 3 அணிகளும் அலெக்ஸ் ஹேல்ஸ் மீது ஆர்வம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

46

ஸ்டீவ் ஸ்மித்தை கழட்டிவிட்டுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அடுத்த சீசனை சஞ்சு சாம்சன் தலைமையில் எதிர்கொள்ளவுள்ளது. ஜோஸ் பட்லருடன் இணைந்து தொடக்க வீரராக இறக்க அலெக்ஸ் ஹேல்ஸை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

56

அதேபோல கடந்த சீசனில் ஆரோன் ஃபின்ச்சை நம்பி களமிறங்கிய ஆர்சிபி, இந்த சீசனில் அவரை கழட்டிவிட்டதால், அலெக்ஸ் ஹேல்ஸ் மீது ஆர்வம் காட்டும் என கருதப்படுகிறது.

66

அதேபோல, கேஎல் ராகுல் மற்றும் மயன்க் அகர்வால் என்ற சிறந்த தொடக்க ஜோடியை பெற்றுள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 3ம் வரிசையில் இறக்குவதற்காக அலெக்ஸ் ஹேல்ஸை எடுக்க முனையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vipraj Nigam: வீரர் செய்த தவறால் 10 ரன்கள் தண்டம் கட்டிய இந்தியா..! யார் இந்த விப்ராஜ் நிகம்
Recommended image2
Vaibhav Sooryavanshi: என்னை சின்ன பையன்னு நினச்சீங்களா..? இலங்கை வீரர்களுடன் மல்லுக்கட்டிய வைபவ்
Recommended image3
Virat Kohli: அடங்காதவர், திமிர்பிடித்தவர்..! விராட் கோலி குறித்து மனம் திறந்த ரவி சாஸ்திரி
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved