MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • வாஸ்துபடி இந்த தவறுகளை ஒருபோதும் செய்யாதீங்க.. மீறினா வாழ்க்கையில் ஒருநாளும் வெற்றி பெறவே முடியாது!

வாஸ்துபடி இந்த தவறுகளை ஒருபோதும் செய்யாதீங்க.. மீறினா வாழ்க்கையில் ஒருநாளும் வெற்றி பெறவே முடியாது!

Vastu Tips In Tamil: வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ள சில விதிகளை நாம் மீறும் போது வாழ்க்கையில் அதிகமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. 

2 Min read
Author : maria pani
Published : May 15 2023, 10:27 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

நாம் எடுத்த காரியங்கள் வெற்றி பெற்றால் தான் அடுத்த வேலையை ஆர்வமாக செய்வோம். அடுத்தடுத்து எல்லா காரியங்களிலும் தோல்வியை காணும் போது வாழ்வின் மீது வெறுப்பு ஏற்படும். நமக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்றால், வாஸ்துபடி சில விஷயங்களை சரியாக செய்ய வேண்டும்  அதை நாம் மறுக்கும்போதும், மறக்கும் போதும் எடுத்த காரியங்கள் வெற்றி பெறுவதில்லை.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

வாஸ்து சாஸ்திரத்தின் படி, நாம் செய்யும் எல்லா செயல்களும் நம்முடைய வாழ்க்கையில் ஏதேனும் ஒரு தாக்கத்தை உண்டு பண்ணும். நம்முடைய பழக்கவழக்கங்கள், வீட்டில் வைத்திருக்கும் பொருள்கள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் வாஸ்து தொடர்புடையது. நம்முடைய வாழ்க்கை முன்னேற்றமும் ஆட்டம் காணும். 

35

வாஸ்து டிப்ஸ்   

நீங்கள் வீட்டில் வேலை செய்தாலும் அல்லது அலுவலகத்தில் வேலை செய்தாலும் நுழைவாயிலுக்கு நேராக முதுகை காட்டி அமர்வதை தவிர்ப்பது நல்லது. இப்படி,  நுழைவாயிலுக்கு முதுகை காட்டி அமர்வதால் உங்களுக்கு கிடைக்கும் வெற்றியில் தடை ஏற்படலாம். 

உங்கள் வீட்டில் உள்ள தென்மேற்கு மூலை தான் உங்களுடைய விருப்பங்கள் உறவுகளுடன் தொடர்பை கொண்டுள்ளது. இந்த மூலையில் செடிகள் வைத்து பராமரித்தால் நேர்மறை ஆற்றலில் மோசமான விளைவுகள் ஏற்படும்.  அதனால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் வரலாம். பிரச்சனைகள் உண்டாகலாம். இந்த மூலையில் வீட்டு தோட்டம் வைத்து பராமரித்தால் அதை தவிருங்கள்.

45

வீட்டில் உள்ள கடிகாரம் சரியான நிலையில் இருப்பது நம்முடைய வெற்றிக்கு அவசியம்.  கடிகாரம் உடைந்த நிலையில் இருப்பது வீட்டிற்கு நல்லதல்ல.  இதனால் வாஸ்து குறைபாடுகள் ஏற்படலாம். உடைந்த கடிகாரம் அல்லது நேரம் காட்டாமல் இருக்கும்  ஓடாத கடிகாரம் உங்களுடைய வீட்டில் இருந்தால் அதை தூக்கி எறியுங்கள். இது துரதிஷ்டத்தை கொண்டு வரும். ஒருவருடைய வாழ்க்கையை முன்னேற்றம் ஏற்படுவதில் தடையையும் உண்டாக்கும். 

இதையும் படிங்க: மறந்தும் சனிக்கிழமை வாங்கவே கூடாத பொருள்கள்!!

55

நம்முடைய வீட்டில் வைத்திருக்கும் நாள்காட்டி ஒருவருடைய முன்னேற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றால் நம்ப முடிகிறதா? காலண்டரை கதவில் அல்லது கதவு இருக்கும் வழியில் மாட்டி வைப்பதை தவிர்க்க வேண்டும். இப்படி மாற்றி வைப்பதால் வெற்றியை தடைபடும். 

இதையும் படிங்க: பணக்கஷ்டமே வராது! ரோஜா மலர்களால்.. லட்சுமிக்கு இந்த பூஜை செய்யுங்க! கைநழுவி சென்ற பணம் கூட வந்து சேரும்!!

About the Author

MP
maria pani
வாஸ்து குறிப்புகள்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Kanda Sashti Vratam date : கந்த சஷ்டி விரதம் எப்போது தொடங்குகிறது? 6 நாட்கள் விரத முறை, சூரசம்ஹாரம் தேதி முழு விவரம்!
Recommended image2
Vastu Tips: தலையணைக்கு அடியில் 'இந்த' ஒரு பொருள் வைங்க.. உங்க வாழ்க்கையே மாறும் மேஜிக்கை பாருங்க!
Recommended image3
Varahi Amman Worship : ஐப்பசி மாத தேய்பிறை பஞ்சமி..வாராஹி அம்மனுக்கு இந்த வழிபாடுகளைச் செய்யுங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved