MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • தினமும் கடலில் மூழ்கி எழும் அற்புத சிவ லிங்கம்!

தினமும் கடலில் மூழ்கி எழும் அற்புத சிவ லிங்கம்!

குஜராத் மாநிலத்தில் உள்ள ஸ்தம்பேஷ்வர மகாதேவர் சிவன் கோவிலில் உள்ள லிங்கம் தினமும் இரண்டு முறை கடலுக்குள் மூழ்கி மீண்டும் மேல் வருகிறது.

2 Min read
Author : SG Balan
| Updated : Dec 29 2022, 06:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

முப்பெரும் தெய்வங்களில் ஒருவரான சிவபெருமான் பல பெயர்களாக போற்றி பாடப்பட்டிருக்கிறார். பக்தர்கள் நடராஜராகவும், சிவலிங்கமாகவும், ருத்ராட்சமாகவும் சிவபெருமானை வழிபடுகின்றனர். இந்தியாவின் பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான சிவன் கோவில்கள் உள்ளன. ஒவ்வொரு கோயிலிலும் அந்தத் தலத்துக்கே உரிய ஒரு சிறப்புப் பெயரால் சிவபெருமான் போற்றப்படுகிறார். குஜராத் மாநிலத்தில் உள்ள பரூச் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்தம்பேஷ்வர மகாதேவர் கோவிலில் அருள் பாலிக்கும் சிவனை தரிசனம் செய்ய நாட்டின் பல இடங்களிலிருந்து மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகிறார்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

இந்தக் கோயில் பக்தர்களையும் ஆன்மிக சுற்றுலா செல்பவர்களையும் ஈர்ப்பதற்கு முக்கியக் காரணம் இந்தக் கோயிலில் உள்ள 4 அடி உயர சிவலிங்கம் தினமும் இரண்டு முறை கடலில் மூழ்கி எழுவதுதான். வேறு எங்கும் நிகழாத இந்த இயற்கை அற்புதம் இந்தக் கோயிலில் நடப்பதால் பக்தர்கள் கூட்டம் எப்போதும் இந்தக் கோயிலை அலங்கரித்துக்கொண்டே இருக்கிறது.

35

கந்த புராணக் கதையில் இந்தக் கோயில் பற்றிக் கூறப்படுகிறது. சிவபெருமான் தனது மகன் கார்த்திகேயனை ஆறு நாட்கள் தேவர் படையின் தலைவனாக நியமித்தார். அந்த சமயத்தில் அரக்கர்களின் அட்டூழியம் அதிகமானது. தாரகாசுரன் என்ற அரக்கன் முனிவர்களையும் தேவர்களையும் துன்புறுத்தத் தொடங்கினான். தேவர்களின் படைத்தலைவனாகிய கார்த்திகேயன் அந்த அரக்கர்கனை அழித்து தேவர்களையும் முனிவர்களையும் காப்பாற்றினார்.

45

ஆனால், தாரகாசுரன் சிறந்த சிவபக்தன் என்பதைப் பின்னர் தெரிந்துகொண்ட கார்த்திகேயன் அவனைக் கொன்றதற்காக மனம் வருந்தினார். அப்போது கார்த்திகேயனுக்கு ஆறுதல் கூறிய விஷ்ணு, தாரகாசுரனைக் கொன்ற இடத்தில் ஒரு சிவன் கோயிலைக் கட்டுமாறு கூறியிருக்கிறார். அதன்படியே கார்த்திகேயன் சிவன் கோயில் கட்டினான். அந்தக் கோயில்தான் ஸ்தம்பேஷ்வர மகாதேவர் கோயில் என்று அழைக்கப்படுகிறது.

55

கந்த புராணக் கதையில் இந்தக் கோயில் பற்றிக் கூறப்படுகிறது. சிவபெருமான் தனது மகன் கார்த்திகேயனை ஆறு நாட்கள் தேவர் படையின் தலைவனாக நியமித்தார். அந்த சமயத்தில் அரக்கர்களின் அட்டூழியம் அதிகமானது. தாரகாசுரன் என்ற அரக்கன் முனிவர்களையும் தேவர்களையும் துன்புறுத்தத் தொடங்கினான். தேவர்களின் படைத்தலைவனாகிய கார்த்திகேயன் அந்த அரக்கர்கனை அழித்து தேவர்களையும் முனிவர்களையும் காப்பாற்றினார்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
குஜராத்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Numerology Birth Dates: இந்த தேதிகள்ல பிறந்த பொண்ணுங்க யாருக்கும் பயப்பட மாட்டாங்க! உங்க தேதி இருக்கா?
Recommended image2
Aadi Month 2026: ஆடி மாதம் அம்மனை வீட்டுக்கு அழைப்பது எப்படி? தேச மங்கையர்கரசி கூறும் ரகசியம்.!
Recommended image3
Sani Peyarchi 2026: கொட்டி கொடுக்கப் போகும் சனி பகவான்.! 2026 இறுதி தொடங்கி, உச்சத்துக்கு செல்லப்போகும் 5 ராசிகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved