MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Numerology Birth Dates: இந்த தேதிகள்ல பிறந்த பொண்ணுங்க யாருக்கும் பயப்பட மாட்டாங்க! உங்க தேதி இருக்கா?

Numerology Birth Dates: இந்த தேதிகள்ல பிறந்த பொண்ணுங்க யாருக்கும் பயப்பட மாட்டாங்க! உங்க தேதி இருக்கா?

எண் கணிதத்தின்படி, சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்த பெண்கள் யாருக்கும் பயப்பட மாட்டார்கள். தாங்கள் நம்பும் உண்மைக்காகவும், நியாயத்திற்காகவும் தைரியமாக நிற்பார்கள்.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
| Updated : Jul 15 2026, 02:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
நியாயத்துக்காக தைரியமா முன்னாடி வந்து நிப்பாங்க
Image Credit : AI

நியாயத்துக்காக தைரியமா முன்னாடி வந்து நிப்பாங்க

பொதுவா பொண்ணுங்கனா பொறுமைசாலின்னு சொல்வாங்க. புகுந்த வீட்ல கணவர், மாமியார்னு பல பேர் தர்ற கஷ்டங்களை அமைதியா சகிச்சுக்குற பெண்கள் இன்னைக்கும் இருக்காங்க. ஆனா, இவங்களுக்கு மத்தியில, யாருக்கும் பயப்படாம எதிர்த்து நிக்கிற பெண்களும் இருக்காங்க. தங்களுக்கு முன்னாடி நிக்கிறது எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும், நியாயத்துக்காக தைரியமா முன்னாடி வந்து நிப்பாங்க. எண் கணிதப்படி, சில தேதிகள்ல பிறந்த பெண்கள் இப்படித்தான் இருப்பாங்களாம். அவங்கள பத்திதான் இந்த கேலரியில பார்க்கப் போறோம்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
தைரியமும், நியாயத்தை தட்டிக்கேட்கும் தெளிவும் இருக்கும்

தைரியமும், நியாயத்தை தட்டிக்கேட்கும் தெளிவும் இருக்கும்

எண் கணிதத்தின்படி, ஒருத்தரோட பிறந்த தேதி அவங்களோட குணாதிசயங்களை பாதிக்கும்னு ஒரு நம்பிக்கை இருக்கு. ஆன்மிக ரீதியா பார்த்தா, எண்கள் ஒரு தனிப்பட்ட நபரின் ஆற்றலை வெளிப்படுத்துமாம். அந்த வகையில, சில தேதிகள்ல பிறந்த பெண்களுக்கு இயற்கையாகவே தைரியமும், நியாயத்தை தட்டிக்கேட்கும் தெளிவும் இருக்கும்.

Related Articles

Related image1
Aadi Month Rasi Palan 2026: ஆடி மாதம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும்? 12 ராசிகளுக்கான முழுமையான பலன்கள்
Related image2
AadI Matham: ஆடி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்! பணமழை கொட்டப்போகுது
35
எங்கே பேசணுமோ அங்கே கரெக்டா பேசுவாங்க

எங்கே பேசணுமோ அங்கே கரெக்டா பேசுவாங்க

எந்த மாசமா இருந்தாலும் சரி, 1, 4, 8, 9, 10, 13, 17, 18, 19, 22, 26, 27, 28, 31 ஆகிய தேதிகள்ல பிறந்த பெண்கள் ரொம்ப தைரியசாலிகளா இருப்பாங்க. இவங்களுக்குள்ள அமைதியான ஒரு சக்தி இருந்தாலும், தேவைப்படும்போது தெளிவா பேசுற திறமையும் இருக்கும். சிலர் தைரியமா இருக்கிற மாதிரி நடிப்பாங்க. ஆனா, இவங்க அப்படி இல்லை. உண்மைக்காக நிப்பாங்க, எங்கே பேசணுமோ அங்கே கரெக்டா பேசுவாங்க.
45
பொய் சொல்ல மாட்டாங்க

பொய் சொல்ல மாட்டாங்க

8, 17, 26 தேதிகள்ல பிறந்தவங்க ரொம்ப நியாயமான மனசு கொண்டவங்க. பொய், ஏமாத்துறது போன்ற துரோகங்களை அவங்களால செய்யவே முடியாது. ஒரு தடவை அவங்க நம்பிக்கையை உடைச்சுட்டா, அந்த உறவை சரிபண்றது ரொம்ப கஷ்டம். நம்பிக்கை துரோகம் செஞ்சா, அவங்க மனசு ரொம்ப காயப்படும், அவங்களை மறுபடியும் மன்னிக்கவே மாட்டாங்க. 8, 17, 26 இந்த தேதிகள்ல பிறந்த பெண்கள் விளையாட்டுக்கு கூட பொய் சொல்ல மாட்டாங்க. நேர்மையை மதிக்கிற இவங்க, துரோகம் நடந்தா அமைதியா இருக்க மாட்டாங்க.

55
குணங்களை பத்தி தெரிஞ்சுக்கலாம்

குணங்களை பத்தி தெரிஞ்சுக்கலாம்

எண் கணிதம் என்பது அறிவியல் ரீதியாக முழுமையாக நிரூபிக்கப்பட்ட முறை அல்ல. இருப்பினும், பல நூற்றாண்டுகளாக மனிதர்களின் குணாதிசயம், சிந்தனை முறை மற்றும் வாழ்க்கை அணுகுமுறையை புரிந்துகொள்ள உதவும் ஒரு பாரம்பரிய நம்பிக்கையாக இது பார்க்கப்படுகிறது. பிறந்த தேதியின் அடிப்படையில் ஒருவரின் பலம், பலவீனம், முடிவெடுக்கும் திறன், தன்னம்பிக்கை போன்றவற்றை அறிந்துகொள்வதற்கான ஒரு வழியாக பலர் இதைப் பயன்படுத்துகின்றனர். இதனை வாழ்க்கையை வழிநடத்தும் இறுதி உண்மையாக அல்லாமல், சுயபரிசோதனைக்கு உதவும் கருவியாக எடுத்துக்கொள்வது சிறந்தது.

இவ்வகை விளக்கங்களின்படி, சில பெண்கள் அநியாயத்தை கண்டால் ஒருபோதும் அமைதியாக இருக்க மாட்டார்கள். தவறு நடந்தால் தைரியமாக கேள்வி கேட்டு, தங்களின் கருத்தை வெளிப்படையாக முன்வைப்பார்கள். தங்களுக்கு மட்டுமல்ல, பிறருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுவார்கள். இத்தகைய பெண்களின் தைரியமும் நேர்மையும் சமூகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் இவர்களை பாராட்டுவதோடு, அவர்களின் மன உறுதியையும் சமூகப் பொறுப்புணர்வையும் அனைவரும் மதிக்க வேண்டும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஜோதிடம்
ஜோதிடம்
ராசி பலன்
இராசி அறிகுறிகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sun Rahu Conjunction 2026: சூரியன் - ராகு சேர்க்கையால் ஆபத்து! இந்த ராசிகாரர்கள் ரொம்பவே எச்சரிக்கையா இருக்கணும்!
Recommended image2
Office Vastu: அலுவலகத்தில் எந்த திசை பார்த்து அமர்ந்தால் நல்லது? ஜோதிடம், வாஸ்து கூறும் விளக்கம்!
Recommended image3
AadI Matham: ஆடி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்! பணமழை கொட்டப்போகுது
Related Stories
Recommended image1
Aadi Month Rasi Palan 2026: ஆடி மாதம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும்? 12 ராசிகளுக்கான முழுமையான பலன்கள்
Recommended image2
AadI Matham: ஆடி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்! பணமழை கொட்டப்போகுது
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved