MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • குழந்தைகளுக்கு வெள்ளி வளையல், கொலுசு போடுவது ஏன் அவசியமாக கருதப்படுகிறது? அதன் பின்னணியில் இத்தனை நன்மைகளா!!

குழந்தைகளுக்கு வெள்ளி வளையல், கொலுசு போடுவது ஏன் அவசியமாக கருதப்படுகிறது? அதன் பின்னணியில் இத்தனை நன்மைகளா!!

silver anklet benefits tamil: சின்ன குழந்தைகளின் கைகளிலும், கால்களிலும் வெள்ளி காப்புகளை போட்டுவிட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். இதை ஏன் குழந்தைகள் கட்டாயம் அணிய வேண்டும் என்பதற்கான காரணங்களை இந்த பதிவில் முழுமையாக காணலாம்.   

2 Min read
Author : maria pani
Published : Apr 01 2023, 05:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

குழந்தை பிறந்த சில நாள்களில் அவர்களுக்கு பலவிதமான ஆபரணங்களை அணிவார்கள். கை, கால்களில் கண்மை வைப்பது, கருப்பு கயிறுகளை கட்டிவிடுவது என குழந்தைகளுக்கு கண் திருஷ்டி கழிக்க பல விஷயங்களை பெற்றோர் செய்வார்கள். சிலர் குழந்தையின் கால் கைகளில் வெள்ளி வளையல், கொலுசு ஆகியவற்றை அணிவிப்பதை நாம் பார்த்திருப்போம். ஜோதிட சாஸ்திரத்தின் படி குழந்தைகளுக்கு வெள்ளி அணிவிப்பது பல நன்மைகளை கொடுக்கும் என நம்பப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

வெள்ளி உடலில் ஆற்றலை அதிகரிக்கும் 

ஜோதிட சாஸ்திரங்களின் படி பார்த்தால், வெள்ளி என்ற உலோகம் சந்திர பகவானுடன் தொடர்புடையது. சந்திரன் மனம், செழிப்பு ஆகியவற்றை குறிக்கும். ஆகவே குழந்தைகளுக்கு வெள்ளியை அணிவது ஆரோக்கியத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். வெள்ளி நம் உடலில் இருந்து வெளியேறும் ஆற்றலை போகவிடாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது. நம் உடலில் இருந்து கை, கால் வழியாக சக்தி வெளியேறும். அதனால் குழந்தையின் கை, கால்களில் வெள்ளியை அணிவித்தால், அவர்களின் உடலில் இருந்து ஆற்றல் வெளியேறாது என நம்பப்படுகிறது. வெள்ளி அணியும் குழந்தைகள் சுறுசுறுப்பாக இருப்பார்களாம். 

35

வெள்ளி கிருமி நாசினி 

அறிவியல் உண்மை என்னவென்றால் வெள்ளி கிருமி நாசினி உலோகமாகும். குழந்தைகள் நோய்களை எதிர்த்து போராட வெள்ளி உதவுகிறது. அதாவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வைரஸ்கள், பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட குழந்தைகளுக்கு துணை புரிகிறது. வெள்ளி வளையல்கள் போடும் குழந்தைகளின் கைகள், கால்கள் பலவீனமாக இருக்காது.   

 

45

சின்ன குழந்தைகளின் கை, காலில் வெள்ளி வளையல், கொலுசுகளை அணிவித்தால் அவர்களின் மனதில் நேர்மறையான ஆற்றல் தான் இருக்கும். அவர்களுடைய மனதைக் கூர்மைப்படுத்த உதவுகிறது. இந்த குழந்தையை மனதளவில் உறுதியாகவும், மிகவும் விழிப்புடன் இருப்பார்கள். 

இதையும் படிங்க: பிரெட் சாப்பிடுறவங்களா நீங்க! வாங்கும் முன் இந்த 1 விஷயத்தை பாக்கெட் மேல தவறாமல் பாருங்க! உங்க நல்லதுக்குதான்!
 

55

வெள்ளி நம் உடலில் நேர்மறை ஆற்றலை தூண்டும். ஆகவே குழந்தைகளுக்கு வெள்ளி வளையல், கொலுசு அணிவிக்கும்போது அவர்கள் ஆற்றலுடன் உணர்கிறார்கள். அவர்களின் மன வளர்ச்சிக்கு வெள்ளி உதவுகிறது. சுருக்கமாக சொன்னால் வெள்ளி அணியும் குழந்தைகளிடம் நேர்மறை ஆற்றல் இருக்கும். உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும் என ஜோதிடம் நமக்கு சொல்கிறது. 

இதையும் படிங்க: Chicken : கர்ப்பிணிகள் சிக்கன் சாப்பிட்டால் பல நன்மைகள்.. ஆனால்?

About the Author

MP
maria pani
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Vastu Tips: தலையணைக்கு அடியில் 'இந்த' ஒரு பொருள் வைங்க.. உங்க வாழ்க்கையே மாறும் மேஜிக்கை பாருங்க!
Recommended image2
Varahi Amman Worship : ஐப்பசி மாத தேய்பிறை பஞ்சமி..வாராஹி அம்மனுக்கு இந்த வழிபாடுகளைச் செய்யுங்கள்!
Recommended image3
Pillow Vastu: தலையணைக்கு அடியில் வைக்கக் கூடாத 5 பொருட்கள்! வாஸ்து சொல்லும் காரணம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved