MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • உங்கள் வீட்டில் தெய்வ சக்தி இருக்கா? தெரிஞ்சுக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க!

உங்கள் வீட்டில் தெய்வ சக்தி இருக்கா? தெரிஞ்சுக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க!

நம்முடைய வீட்டில் சில நேரங்களில் ஏதோ ஒரு பாசிட்டிவ் எனர்ஜி, அதாவது ஒரு தெய்வீக சக்தி நிறைஞ்சிருக்கிறது போல ஒரு ஃபீல் கிடைக்கும்.உங்கள் வீட்டிலும் அந்த மாதிரி தெய்வ சக்தி குடியிருக்கா? அதை எப்படி ரொம்ப எளிமையான 5 வழிகள் இதோ தெரிஞ்சுக்கலாம்.

1 Min read
Author : Priya Velan
Published : Jun 18 2026, 05:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
காரணமே இல்லாத நறுமணம் :
Image Credit : Getty

காரணமே இல்லாத நறுமணம் :

நீங்க சாம்பிராணியோ, ஊதுபத்தியோ ஏற்றவில்லை. ஆனாலும், திடீரென பூஜை அறையில் இருந்தோ அல்லது வீட்டோட ஏதோ ஒரு மூலையில் இருந்தோ மல்லிகைப் பூ வாசனையோ, சந்தன வாசனையோ அல்லது விபூதி வாசனையோ லேசாக வீசும். வீடே மூடியிருந்தாலும் இந்த மாதிரி தெய்வீக வாசனை திடீரென வந்தா, உங்கள் வீட்டில் தெய்வ நடமாட்டம் இருக்குன்னு அர்த்தம்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
காற்றே இல்லாமல் அசையும் தீபம்:
Image Credit : Getty

காற்றே இல்லாமல் அசையும் தீபம்:

உங்கள் வீட்டுப் பூஜை அறையில ஃபேன் ஓடவில்லை, ஜன்னல் வழியாக காற்றும் வரவில்லை. ஆனாலும் காம்பாக்ட்-ஆ இருக்குற அந்த இடத்தில் இருக்கும் விளக்கோட சுடர் மட்டும் (Flame) ஒரு நடனம் ஆடுற மாதிரி அழகாய் அசையும். சில நேரங்களில் தீபம் திடீர்னு பெருசாய் பிரகாசமாக எரியும். இது அந்த இடத்துல இருக்குற பாசிட்டிவ் எனர்ஜியோட அதிர்வை காட்டுது.

Related Articles

Related image1
spiritual tips அதிர்ஷ்டம் உங்கள் கதவைத் தட்ட வேண்டுமா? பூஜையறையில் இந்த மாற்றங்களை பண்ணுங்க
Related image2
Spiritual: எல்லா பிரச்சினைகளையும் போக்கும் தேங்காய் வழிபாடு.! பணத்தை குவிக்கும் பரிகாரம் இதுதான்.! ஒரே நாளில் உடனே பலன்.!
35
குழந்தைகள் மற்றும் செல்லப் பிராணிகளின் ரியாக்ஷன்:
Image Credit : Getty

குழந்தைகள் மற்றும் செல்லப் பிராணிகளின் ரியாக்ஷன்:

உங்கள் வீட்டு குட்டிப் பாப்பா திடீர்னு வெறிச்சோடிய சுவரைப் பார்த்து அழகாய் சிரிக்கும், கை தட்டும். அதேபோல், உங்க வீட்டு நாய் அல்லது பூனை, யாருமே இல்லாத ஒரு இடத்தைப் பார்த்து அமைதியாக வாலாட்டும் அல்லது உற்றுப் பார்க்கும். மனிதக் கண்களுக்குத் தெரியாத மெல்லிய தெய்வீக ஆற்றலை குழந்தைகளாலும், விலங்குகளாலும் எளிதில் உணர முடியும்.

45
கனவில் வரும் தொடர் எச்சரிக்கைகள் :
Image Credit : Getty

கனவில் வரும் தொடர் எச்சரிக்கைகள் :

உங்கள் வீட்டில் தெய்வ சக்தி பலமாக இருந்தால், உங்களுக்கு வரப்போகும் ஏதோ ஒரு கஷ்டத்தையோ அல்லது நல்ல விஷயத்தையோ உங்க கனவு மூலமாக முன்கூட்டியே எச்சரிக்கும். "நாளைக்கு அங்க போகாதே" அப்படின்னு சொல்ற மாதிரி ஒரு உள்ளுணர்வு (Gut feeling) உங்க கனவில் வந்து பலிக்கும். குலதெய்வம் உங்கள் கூடவே இருந்து உங்களைக் காப்பாத்துதுன்றதுக்கு இதுதான் சாட்சி.

55
வீட்டுக்குள் நுழையும்போதே மாறும் மூட் :
Image Credit : Getty

வீட்டுக்குள் நுழையும்போதே மாறும் மூட் :

நீங்க வெளியில் ஆபீசிலோ அல்லது பிசினசிலோ எவ்ளோ பெரிய டென்ஷன், தலைவலியோட வீட்டுக்குள்ள வந்தாலும், வாசப்படியைத் தாண்டின அடுத்த நிமிஷமே மனசுக்குள் ஒரு அமைதி பிறக்கும்; கோபம் காணாமல் போகும். ஒரு வீட்டின் எனர்ஜி அங்க நுழையும்போதே நம்ம மைண்ட மாத்துதுன்னா, அந்த வீட்டை ஏதோ ஒரு நல்ல சக்தி அரவணைச்சுப் பாதுகாக்குதுன்னு அர்த்தம்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
ஆன்மீகம்
ஜோதிடம்
வாழ்க்கை முறை
Latest Videos
Recommended Stories
Recommended image1
Solar Eclipse 2026: 71 ஆண்டுகளுக்கு பிறகு அதிசயம்.! இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்.! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்.!
Recommended image2
Astrology: அரசு வேலை யோகம் தரும் கிரகங்கள்.! எந்த கிரகம் எந்த வீட்டில் இருந்தால் அரசு வேலை கிடைக்கும்?
Recommended image3
Gajakesari Yoga: பிறக்கும் போதே கஜகேசரி ராஜயோகத்துடன் பிறக்கும் ராசிகள் யார்? குருவின் சக்திவாய்ந்த பார்வை இவர்களுக்கு எப்போதும் இருக்குமாம்.!
Related Stories
Recommended image1
spiritual tips அதிர்ஷ்டம் உங்கள் கதவைத் தட்ட வேண்டுமா? பூஜையறையில் இந்த மாற்றங்களை பண்ணுங்க
Recommended image2
Spiritual: எல்லா பிரச்சினைகளையும் போக்கும் தேங்காய் வழிபாடு.! பணத்தை குவிக்கும் பரிகாரம் இதுதான்.! ஒரே நாளில் உடனே பலன்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved