குழந்தைகள் நன்றாக படித்து தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற சொல்ல வேண்டிய 1 வரி மந்திரம்
கல்வியில் சிறந்து ,மேன்மை பெற சரஸ்வதி தேவியின் அனுகிரஹம் வேண்டும். அதற்கு இந்த சக்தி வாய்ந்த சரஸ்வதி தேவியின் ஒரு வரி மந்திரத்தை சொல்லுங்கள்.

பள்ளிசெல்கின்றகுழந்தைகள்இப்போதுநடக்கும் ,நடக்கவிருக்கும்தேர்வுகளுக்குதங்களைதயார்படுத்திகொண்டுவருகின்றனர். குழந்தைகள்நல்லமதிப்பெண்களைபெறவேண்டும்என்றுதான் , நாம்கஷ்டப்பட்டாலும்பரவாயில்லைஎன்றுகுழந்தகைளைநல்லவைக்கின்றோம். இப்போதுஇருக்கும்அனைத்துகுழந்தைகளும்அதிகபுத்திசாலித்தனமானகுழந்தைகளாகவும், படிக்கும்குழந்தைகளாகவும்தான்இருக்கிறார்கள். சிலக்குழந்தைகள்மந்தநிலையில்இருப்பார்கள்.
குழந்தைகள்தேர்வுநேரத்தில்படித்ததுஎல்லாம்மறந்துபோகிறதுஎன்றுபலக்சொல்லிகேட்டுஇருப்பீர்கள். இதுமாறவேண்டுமென்றால்அவர்களுக்குசரஸ்வதிதேவியின்அனுகிரஹம்கிடைக்கவேண்டும். அந்தஅனுகிரஹம்அவர்களுக்குபரிபூரணமாககிடைக்கஇந்தஒருமந்திரம்போதும்என்றுஆன்மிகம்சொல்லுகின்றது. அதுஎன்னமந்திரம் ,எப்படிசொல்லுவதுஎன்பதைஇந்த பதிவில்பார்க்கஉள்ளோம்.
பணவரவை அதிகரிக்க செய்யும் பச்சை கற்பூரத்தின் ரகசியங்கள் !
Astro Tips for Students- Exams coming up and not studying- Then do 'this' solution
கல்வியில்சிறந்து ,மேன்மைபெறசரஸ்வதிதேவியின்அனுகிரஹம்வேண்டும். அதற்குஇந்தசக்திவாய்ந்தசரஸ்வதிதேவியின்ஒருவரிமந்திரத்தைசொல்லுங்கள். பெற்றோர்களின்
பெரியகனவேதங்கள்பிள்ளைகள்நன்றாகபடித்துநல்லவேலைக்குசென்றுநல்லநிலையைஅடையவேண்டும்என்பதுதான். இன்றுஒவ்வொருபெற்றோரும்காலைமுதல்மாலைவரைநேரம்காலம்பார்க்காமல்ஓயாமல்உழைத்து ,தங்கள்பிள்ளைகளின்எதிர்காலம்நல்லமுறையில்இருக்கவேண்டும்என்றுதான்.
அடிப்படையில் அவர்களுக்குநல்லகல்விகிடைக்கவேண்டும். இந்தகல்விகிடைக்கநாம்பெரியபெரியபள்ளிகளில்மட்டும்சேர்த்துபடிக்கச்வைத்தால்போதாது. படிப்பவைஎல்லாம்அவர்கள்ஞயாபகம்வைத்து ,அதனைசரியானநேரத்தில்வெளிப்படுத்தும்புத்திக்கூர்மையும்வேண்டும். அதற்குஇந்தஒருவரிமந்திரம்போதும்.
குழந்தைகள்நன்றாகபடிக்கசொல்லவேண்டிய 1 வரிமந்திரம்:
ஓம்ஆத்மவித்யாபிரம்மசரஸ்வதி
இந்தமந்திரத்தை 16 முறைகுழந்தைகளின்காதில்அவர்கள்தூங்க (படுக்கும்போது ) செல்லும்போதுசொல்லவேண்டும். இவ்வாறுசொல்வதால்ஆழ்மனதில்சென்றுபதியும் . நீநன்றாகபடிப்பாய் ,உனக்குநல்லதிறமைஇருக்கிறது, உனக்குநல்லஞியாபகசக்திஇருக்கிறது. நீதேர்வில்நல்லமதிப்பெண்களைபெறுவாய்என்றவார்த்தைகளைதிரும்பதிரும்பசொல்லிஅவர்களின்மனதிற்குள்நம்பிக்கையும் , மந்திரத்தின்மூலம்சரஸ்வதிதேவியின்அனுகிரஹத்தைநாம்கொடுக்கும்போதுநிச்சயம்அவர்கள்படிக்கும்அனைத்தும்ஞயாபகத்தில்இருந்துதேர்வில்நல்லமதிப்பெண்கள்பெறுவதோடு, திறமைஉள்ளகுழந்தைகளாகவும்இருப்பார்கள்.
இதனைசெய்வதோடு, அருகில்உள்ளவிநாயகர்ஆலயத்திற்குசென்றுதேன்வாங்கிகொடுத்து, அபிஷேகம்செய்ததேனைதினமும்ஒருசொட்டுகுழந்தைகளுக்குகொடுத்துவரும்போதுஅவர்களின்ஞியாபகதிறன்அதிகரிப்பதுடன்படிப்பில்இன்னும்நல்லமுன்னேற்றம்அடையமுடியும்என்றுசொல்லப்பட்டுள்ளது. இப்படிசொல்லுவதால்அதிகசாத்தியக்கூறுகள்உள்ளதாகசொல்லப்படுகிறது.