MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • பணவரவை அதிகரிக்க செய்யும் பச்சை கற்பூரத்தின் ரகசியங்கள் !

பணவரவை அதிகரிக்க செய்யும் பச்சை கற்பூரத்தின் ரகசியங்கள் !

நாம் ஓடி சம்பிதாகும் பணத்தை எப்படி தெய்வ அருளோடும்,பச்சை கற்பூரத்தின் வசியத்தை கொண்டும் எப்படி பெருக்குவது  என்று இன்றைய பதில் பார்க்க உள்ளோம்.  

2 Min read
Dinesh TG
Published : Mar 08 2023, 07:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

இன்றையஇயந்திரவாழ்க்கையில்கணவன்,மனைவிஎன்றுஇருவரும்வேலைக்குசென்றால்தான்காசுசேர்த்துவைக்கமுடியும்என்றநிலையில்தான்பலரும்பணிக்குசெல்லுகின்றனர். இப்படிஓடிசம்பிதாகும்பணத்தைஎப்படிதெய்வஅருளோடுபெருக்குவதுஎன்றுஇன்றையபதில்பார்க்கஉள்ளோம்.

மருத்துவகுணமுடையபச்சைகற்பூரம் .இந்தவீட்டினுடையவாசலில்வைக்கும்பொழுதுஈர்ப்புதன்மைஅதிகரிக்கும். தொழில்ஸ்தாபனங்களில்வைக்கும்போதுவசியதன்மைஅதிகரிக்கும். அதேபோன்றுபணவரவிற்குபச்சைகற்பூரம்மிகவும்விஷேஷம்.

பணத்தைபெரியஅளவில்ஈர்க்கும்சக்திபச்சைகற்பூரத்திற்குஉள்ளது.
பச்சைகற்பூரத்தைஒருமஞ்சள்துணியில்வைத்துமுடித்துவைத்துஅதனைகுபேரமூலையில்வைத்துதீபதூபங்கள்காட்டிவழிபாடுசெய்துவரவீட்டில்எப்போதும்பணம்நிலைத்துஇருக்கும்என்றுஆன்றோர்களின்கருத்தாகும் .இயற்கையாகவேபச்சைகற்பூரத்தில்அதிகஅளவில்வாசனைஉள்ளது.அவ்வாசனைக்குமிகப்பெரியஅளவில்சக்திஉள்ளது.

23

பூஜைஅறையில் 2 முதல் 5 பச்சைகற்பூரத்தைவைத்துவழிபட்டால்எப்பொழுதும்வீட்டில்நிம்மதிஇருக்கும்.வாழ்வில்ஒருவருக்குமனநிம்மதிஇல்லாமல்போவதுஎன்பதற்குமுதல்காரணமே, வீட்டிலிருக்கும்துர்சக்திகளால்தான். பச்சைகற்பூரத்தின்வாசனையினாலும் , அதன்மகத்துவத்தினாலும்வீட்டில்குடிகொண்டிருக்கும்துர்சக்தியைஎளிதில்வெளியேற்றிவிடலாம்மேலும்நமக்குவீட்டில்எப்போதும்மனநிம்மதிகிடைக்கும்.

இவ்வாறுபூஜைஅறையில்பச்சைகற்பூரம்வைப்பதால்நெகட்டிவ்விஷயங்களைகளைத்துபாசிட்டிவ்எனர்ஜியைஉருவாக்கும் .நிறையநல்லகாரியங்கள்பண்ணுவதற்குஅற்புதமானபலன்களைகொடுக்கும்இந்தபச்சைகற்பூரம். 

சும்மா மென்று தின்றால் கூட போதும்.. நோயின்றி வாழ வைக்கும் வல்லாரை கீரை மகிமைகள்..!

33

வீட்டில்செல்வங்கள் செழித்துஇருப்பதற்குஇந்தபச்சைகற்பூரத்தைஎப்படிபயன்படுத்துவது!

ஒருசின்னதட்டுமீதுபச்சைகற்பூரத்தைவைத்துஅதன்மேல் 1 ரூபாய்காயின்சந்தனம்,குங்குமம்வைத்துமல்லிப்பூவைத்துஉங்கள்தொழில்ஸ்தாபனங்களில்அல்லதுவீடுகளில்வைத்துபாருங்க. தினந்தோறும்இதனைஎடுத்துமாற்றிவைக்கவேண்டும். எடுத்தபச்சைகற்பூரத்தினைதண்ணீரில்போட்டுவிடவேண்டும். அந்தகாயினைதினமும்அலசிவிட்டுஉஸ்செய்யவேண்டும்.

இவ்வாறுசெய்யும்போதுமஹாலக்ஷ்மியின்நாமங்கள் மற்றும்குபேரனின்நாமங்கள்சொல்லவேண்டும். ஒருபெரியமாற்றங்களைகொடுக்கும்பச்சைகற்பூரத்தின்மகிமைஅப்போதுநீங்கள்உணருவீர்கள்.

மேலும்உங்கள்பர்சில் 2 பச்சைகற்பூரத்தைசிறியதுண்டுசீட்டில்வைத்துமடித்துஅதனைவைத்தால்மற்றும்பணவிரயங்கள்ஏற்படாமல்தடுக்கும். பணம்செலவானாலும்,மறுபுறம்பணவரவும்இருந்துகொண்டே இருக்கும். பல்வேறுஅற்புதமானபலன்களைகொடுக்கும்இந்தபச்சைகற்பூரம்பிராயிசித்தம். இதனைசெய்து பார்த்து நல்லபலன்களைபெற்றுவாழ்வில்முன்னேறுங்கள்.

About the Author

DT
Dinesh TG

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved