MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Today Rasipalan 16th Mar 2023: என்ன வேணா பண்ணுங்க.. டிராவல் மட்டும் பண்ணாதீங்க

Today Rasipalan 16th Mar 2023: என்ன வேணா பண்ணுங்க.. டிராவல் மட்டும் பண்ணாதீங்க

மார்ச் 16ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம். 

2 Min read
karthikeyan V
Published : Mar 16 2023, 05:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

மேஷம்:

நேரத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவீர்கள். சரியான நேரத்தில் வேலைகளை முடிப்பீர்கள். மன அழுத்தம் ஏற்படும். பெண்கள் தொடர்பான தொழில் செய்பவர்களுக்கு வெற்றிகரமான நாள்.
 

212

ரிஷபம்:

கோபத்தையும் பேச்சையும் குறைக்கவும். இல்லையென்றால் பிரச்னை தான். தொழிலில் சாதகமான தினம்.  தொழில் விஷயங்களில் ரகசியம் காப்பது முக்கியம். குடும்பத்தில் நல்ல சூழல் நிலவும்.
 

312

மிதுனம்:

சொத்து வாங்குவது விற்பதில் கவனம் செலுத்தவும். ஆதாயம் தரும் சந்திப்பு நிகழும். நீதிமன்ற வழக்கு சார்ந்த ஆவணங்களை பாதுகாப்பாக வைக்கவும். தொழில் ரீதியான ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் கவனமாக படித்து பார்க்கவும். 

412

கடகம்:

மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தவும். இன்று சில சவால்களையும் செலவுகளையும் சந்திக்க நேரிடும். பொருளாதார விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. குடும்பத்துடனும் நேரம் செலவிடுங்கள். 
 

512

சிம்மம்:

வெளிவேலைகளில் அதிக நேரம் செலவிடுவீர்கள். பிரச்னைகளை பெரிதாக்காமல் தீர்வு காண முயலுங்கள். தொழில் ரீதியாக சாதகமான நாள். காதலர்களுக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும்.
 

612

கன்னி:

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாள். தொழில் ரீதியான பயணத்தை ஒத்திவையுங்கள். உங்கள் பணியிடத்திலேயே தொழில் சார்ந்த வேலைகளை செய்து முடிக்கவும். அரசாங்கத்திடமிருந்து ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

இதுவரை யாரும் அறிந்திராத ரகசியம் ! கருப்பு கயிறை நமது உடம்பில் எங்கு கட்டினால் ,வீட்டில் பண மழை பொழியும்!
 

712

துலாம்:

இளைஞர்களுக்கு இருந்துவந்த குழப்பம் தீர்ந்து தெளிவு கிடைக்கும். பெரிய முடிவுகளை எடுப்பதற்கான துணிச்சல் வரும். கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். தொழிலை விரிவாக்க திட்டமிடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும்.
 

812

விருச்சிகம்:

சொத்து ரீதியான விஷயத்தை பற்றி உறவினர்களுடன் விவாதிப்பீர்கள். உங்களால் குடும்பத்தினருக்கு பிரச்னை ஏற்படலாம். குடும்ப தொழில் செய்பவர்களுக்கு மிகப்பெரிய லாபமும் வெற்றியும் கிடைக்கும் நாள். அனுபவஸ்தர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பது தொழில் விஷயத்தில் நல்லது.
 

912

தனுசு:

ஆன்மீக ஈடுபாடும் மன அமைதியும் இருக்கும். கோபம் மற்றும் அடம்பிடிப்பதை தவிர்க்கவும். அவை உங்கள் வேலையை பாதிக்கும். உங்கள் கடின உழைப்பிற்கான பலன் விரைவில் கிடைக்கும். கணவன் - மனைவி இடையே சிறு சண்டை நடக்கலாம்.
 

1012

மகரம்:

உங்கள் வேலைகளை நம்பிக்கையுடன் மேற்கொள்ளவும். உறவினரிடமிருந்து நற்செய்தி வரும். கோபத்தை குறைக்கவும். பண விஷயத்தில் யாரையும் நம்ப வேண்டாம். தொழிலில் வளர்ச்சி இருக்கும். அதிகாரிகளுடனான உறவு மேம்படும். 
 

1112

கும்பம்:

நற்செய்தியுடன் தான் இன்றைய தினம் உங்களுக்கு தொடங்கும். முக்கியமான வேலையை செய்து முடிப்பதன் மூலம் திருப்தி அடைவீர்கள். ஆன்லைன் மூலம் ஆதாயம் கிடைக்கும். அனுபவஸ்தர்களின் ஆலோசனை, தொழிலில் தேங்கிக்கிடந்த வேலைகளை முடிக்க உதவும். 

வீட்டில் கடனே இல்லாமல் இருக்க , பணவரவு இருந்து கொண்டே இருக்க பெண்கள் வேண்டிய 5 விஷயங்கள்!

1212

மீனம்:

செலவுகளை குறைத்துக்கொள்ளவும். மனதில் எதிர்மறை சிந்தனைகள் தோன்றலாம். தொழிலிலும் சரி, சொந்த வாழ்க்கையிலும் சரி எந்த ரிஸ்க்கும் எடுக்க வேண்டாம். 
 

About the Author

KV
karthikeyan V
ஜோதிடம்
ஜோதிடம்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved