MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • பணக்கஷ்டம் தீர! சனி தோஷம் விலக.. கருப்பு மிளகு பரிகாரம்!!!

பணக்கஷ்டம் தீர! சனி தோஷம் விலக.. கருப்பு மிளகு பரிகாரம்!!!

அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் தாந்திரீக பொருளில் கருப்பு மிளகும் உண்டு. செல்வத்தை அதிகரிக்க உதவுவதோடு சனி தோஷத்தில் இருந்தும் விடுபட உதவும் அற்புத பொருளாகவும் கருப்பு மிளகு உள்ளது. 

2 Min read
Author : maria pani
Published : Jun 01 2023, 04:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

ஆன்மீகத்தில் கருப்பு மிளகு பல பரிகாரங்களை செய்வதற்கு நமக்கு உதவுகிறது. சனி தோஷம் இருக்கும் நபர்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அவர்களை தோஷத்திலிருந்து மீட்கக்கூடிய சக்தி கருப்பு மிளகிற்கு உள்ளது. கருப்பு மிளகு நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அது மட்டுமில்லாமல், ஜாதகத்தில் நமக்கு ஏற்படும் கிரக தோஷங்களையும் கருப்பு மிளகு அபாரமாக செயல்பட்டு நீக்குகிறது. சனி கொடுக்கும் துன்பங்களிலிருந்து விடுதலை அடைய கருப்பு மிளகு, கருப்பட்டி ஆகியவை நமக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை இங்கு தெரிந்து கொள்வோம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

கருப்பு மிளகு வைத்து செய்யும் பரிகாரம், நிதி நெருக்கடியை நீக்கி பணத்தை நம்மிடம் நிலைக்க செய்கிறது. இதற்கு 5 கருப்பு மிளகுகளை எடுத்து கொள்ளுங்கள். அதை ஏழு முறை உங்களுடைய தலையை சுற்றி, 4 தெருக்கள் சந்திக்கக்கூடிய பகுதிக்கு போய் நான்கு மிளகை நான்கு திசைகளில் எறிந்துவிடுங்கள். மீதமுள்ள ஒரு மிளகை வானத்தை நோக்கி எறிந்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் வீட்டுக்கு செல்லுங்கள். 

34

சனி தோஷம் நீங்க!! 

சனி தோஷத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் அதனை போக்க கருப்பு மிளகு உதவியாக இருக்கும். ஒரு கருப்பு துணியில் கொஞ்சம் கருப்பட்டி, கருப்பு மிளகு, 11 ரூபாய் வைத்துக் கட்டி ஏழைகளுக்கு தானமாக கொடுத்தால் சனி தோஷத்திலிருந்து விடுபடலாம் உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

44

வீட்டில் நிம்மதி நிலவ!! 

வீட்டில் பொருளாதார நெருக்கடி காணப்பட்டால் சிறு சிறு சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பண பிரச்சனை நம் குடும்பத்தின் நிம்மதியை சீர்குலைக்கும். வீட்டில் உள்ள கெட்ட சக்திகள், எதிர்மறை சிந்தனைகள் விலக எளிமையான பரிகாரம் தான் மிளகு பரிகாரம். வீட்டில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள், எதிர்மறை ஆற்றல்கள் விலக வேண்டும் என பிரார்த்தனை செய்து எட்டு மிளகுகளை ஒரு காகிதத்தில் எடுங்கள். இதை உங்கள் வீட்டில் காலியான மூலையில் வைத்து எரித்தால் வீட்டில் இருக்கும் நிதி நெருக்கடிகள் கெட்ட சக்திகள் நீங்கி முன்னேற்றம் பெறுவீர்கள் கிரக தோஷங்களும் உங்களை விட்டு விலகும். 

About the Author

MP
maria pani
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rasi Palan : ஜூன் 8-14 வார ராசிபலன் : இந்த வாரம் உங்கள் வாழ்க்கையில் நடக்கப்போகும் அதிரடி மாற்றங்கள் என்ன?
Recommended image2
Chanakya Niti: கணவன்-மனைவிக்கு எவ்வளவு வயசு வித்தியாசம் இருக்கணும்? சாணக்கியர் சொல்றத கேளுங்க!
Recommended image3
Astrology : தடைகள் நீங்கும், மாற்றம் வரும்: சிம்ம ராசிக்கு ஜூன் மாதம் ஒரு பொற்காலம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved